பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

digital sig

வகையில் இரும எண் தகவல்களாக (1,0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ் வொரு 1-ம் 0-வும் ஒரு துண்மி. 8 முதல் 10 துண்மிகள் சேர்ந்து ஒரு பைட் அல்லது ஒரு எட்டியல் எழுத்து உருவாகிறது. இலக்கமுறை சமிக் ஞையை அலைவு முறைக்கு மாற்ற வும், அலைவு முறையிலிருந்து கணினி புரிந்து கொள்ளும் இலக்க முறைக்கு மாற்றவும் அதிர்விணக்கி (மோடெம்) பயன்படுத்தப்படு கிறது. digital signal processing : @60&s முறைக்குறிப்பு செயலாக்கம். digital sorting : $6dš5(p6op LSż தல்; இலக்க முறை வரிசையாக்கம்: பட்டியலிடும் எந்திரத்தில் பிரிப்பது போன்றதொரு பிரிக்கும் நுட்பம். விசைகளைவரிசைப்படுத்துவதிலும்,

தகவல்களின் மதிப்பாலும் இடைப். பட்ட காலத்திற்கு நேரடி விகிதமாக்.

எழுத்துகளின் எண்ணிக்கை அமை யும் முறை. digital speech : @60550p60ps, பேச்சு : பதிவான பேச்சை சிறு ஒலி அலகுகளாகப் பிரித்ததன்நிலை. ஒவ் வொரு அலகும் உரத்த ஒசை, பிட்ச், டிம்பர் போன்றவற்றை எண்களாகக் குறிப்பிடப்பட்டு பேச்சின் இலக்க முறைக் குறியீடாக மாற்றப்படும். digital to analog converter- D-A converter ; இலக்கமுறையிலிருந்து அலைவு முறைக்குமாற்றும் சாதனம்: நுட்பமான இலக்கமுறை எண்களை தொடரலைவான சமிக்ஞைகளாக மாற்றப் பயன்படுத்தப்படும் எந்திர அல்லது மின்னணுச் சாதனங்கள். digital tracer : @6058, Susogul—& கருவி : படங்களையும், வரைகலை களையும், வரைபடம் எடுப்பதற்குப்

224

digitizing

பயன்படுத்தப்படும் ஒரு தனிவகைக் கீலுடைய கரம். இது கணினிக்குத் தகவல்களை அனுப்புகிறது. digital transmission : @6055(p&mp அனுப்பீடு : ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் '1') தகவல்களை அனுப்பு வதற்கான ஓர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறு பட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டு இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு : ஒரு உள்ளூர்ப் பகுதி இணையம். digitize : இலக்கமாக்கு : பட ஓவியம் போன்ற வரைபட முறைத் தோற் றத்தை இலக்கமுறை குறியீடு செய்து வரைமுறைப் படமாக மாற்றுதல். digitized type : @60&Bloméélus எழுத்துரு : கணினி படிக்கத்தக்க வடிவில் சேமித்து வைக்கப்பட் டுள்ள எழுத்துரு. இது புள்ளிகளின் அல்லது கோடுகளின் ஒரு தொகுதி யைக் கொண்டது. digitizer ; இலக்கமாக்கி : பேனா போன்ற எழுது கருவி மூலமோ அல் லது பிற சுட்டுவி (கர்சர்) மூலமோ இயக்குபவர் எழுத உதவும் தட்டை யான பலகையைக் கொண்ட உள்ளிட் டுச் சாதனம். இயக்குபவர் எழுதும் வடிவங்கள் கணினி அமைப்பின் நினைவகத்தில் தானாகப் பதிவாகி செயலாக்கம் பெறும். digitizing : இலக்கமுறை ஆக்கல் : படங்கள், ஒவியங்கள் போன்ற வற்றை, கணினிஅமைப்பு செயலாக் கம் செய்யக்கூடிய இலக்க முறை தகவல்களாக மாற்றுதல். digitizing tablet: @Sość (popumé, கும் பலகை: வரைமுறை மற்றும் பட தகவல்களை கணினியில் பயன்படுத் தும் இருமை உள்ளீடுகளாக மாற்றும்