பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

digit 225

உள்ளிட்டுச்சாதனம். இதில் ஒரு மேற் தகடும் அதன் அடியில் மெல்லிய கம்பித் தொகுதிகளும் இருக்கும். digit place : @60&é, QLsh : 505 எண்ணைக் குறிப்பிடும் சொல் இடம் பெற்றுள்ள இலக்கத்தைக் குறிப் பிடும் இடக்குறிப்பு எண் அமைப்பு, அமைப்பில் 10-களின் இடம், ஒன்று களின் இடம் போன்றவை உள்ளன. digit punching position : @60&&to துளையிடும் இடம்:1,2,...... 9என்ற வரிசையில் துளையினைக் குறிப் பிடும் பதின்ம இலக்கத்திற்காக துளையிட்ட அட்டையில் ஒதுக்கப் பட்ட இடம். dimension : பரிமாணம் : ஒரு வரிசை யில் உள்ள பொருள்களின் வரிசை யமைப்பின் அதிகபட்ச அளவு அல்லது எண். dimmed command: udräjéluj 34,606wwT: ஒரு பட்டியலில் மங்கலாக்கப்பட் டுள்ள ஆணை. தற்போதைக்கு விருப் பத்தேர்வு எதுவுமில்லை என்பதை ஒரு மங்கிய ஆணை சுட்டுகிறது. அந்தத் தேர்வினைச் செய்வதற்கு முன்னர் இன்னொரு செயற்பணி முடிக்கப்படவேண்டும் என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். dimmed icon : tDrảiớ9u 2 (56uử : Loiải கிய கருநிற உருவம். இது, அது குறித் துக்காட்டும் வட்டு, மடிதாள் அல் லது வட்டு ஆவணம் போன்ற பொருள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டது, அல்லது வட்டு இயக்கி யிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என்பதைக் குறிக்கிறது. dingbats : டிங்பேட்ஸ் : எழுத்துரு வாக்க மற்றும் மேசை மோட்டு வெளியீட்டுக்குறியீடுகளின்தொகுதி.

'இன்டர்நேஷனல் டைப்ஃபேஸ்

15

direct

கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இதில், அம்புக்குறிகள், சுட்டுக் கைகள், நட்சத்திரக் குறிகள், வட்டமிட்ட இலக்கங்கள் அடங்கியிருக்கும். g)emo "iTC Zapf Dingbats" статim அழைக்கப்படுகின்றன. dinousaurs: q (36ипатisio: subФиол டோர்-64 என்ற இல்லக்கணினியில் பயன்படுத்துவதற்கான ஒரு மென் பொருள்.

diode:இருமுனையம்: ஒரு திசையில் மட்டும் மின் ஒட்டத்தைத் தடுத்து அடுத்த திசையில் மின்ஓட்டத்தை அனுமதிக்கும் மின்னணுச்சாதனம். DiP : loggūl : Dual Inline package என்பதன் குறும்பெயர். DIP switches: loggol flaneoudmosslégis பலகணினிகளிலும் வெளிப்புறப் பொருள்களிலும் காணப்படும் சிறிய நிலை மாற்றிகள். சாதனங்களை நிலை நிறுத்தவும், சரிசெய்யவும் பயன்படுகிறது.

direct access : GB7lą elgIG(p6op நேர்வழிச் சேர்வு : சுற்றிலும் உள்ள தகவல்களைத் தொடாமல் நேரடி யாக, தேவையான தகவல்கலை மட்டும் தேடி எடுக்கும் அல்லது த வல்களை சேமிக்கும் செயல்முறை வரிசைமுறை அணுகு முறையில் ஒவ்வொரு கோப்பையும் படித்தே செல்லவேண்டியிருக்கும் என்பதால் இது விரைவான முறை. direct access file:GBīsupléGémüll.

direct access processing : GBJia அணுகல் செயலாக்கம் : நேரடி செய லாக்கம் மற்றும் தற்செயல் செயலாக் கம் போன்றது.

direct access storage : Goñsus):

சேகரம்.