பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

directory man 227

ஒரு சாதனம். 2. சேமிப்பு ஊடகத்தில் உள்ள அனைத்துப் பெயர்கள் மற்றும் இடங்களைக் கொண்ட, எல்லா கோப்புகளையும் உள்ளடக்கிய பட்டியல் கோப்பு. directory management: 686ugs Gólů பேட்டு மேலாண்மை : ஒரு வட்டில் விவரக்குறிப்பேடுகளைப் பேணிக் கட்டுப்படுத்துதல். இது பெரும் பாலும் பட்டியலிடும் மென் பொருளைக் குறிக்கிறது. இது, ஆணைகளைப் பதிவு செய்வதை விடப் பயன்பாட்டுக்கு எளிதானது.

directory structure : soleusé(5%lū பேட்டுக்கட்டமைவு:துணைச்சேமிப் புச் சாதனங்களில் பல்வேறு விவரக் குறிப்பேடுகளைப் படியடுக்கு முறை யில் வரிசைப்படுத்துதல், இந்த விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு, விவரக் குறிப்பேடுகளுக்கிடையி லான உறவுநிலைகளைக் குறிக்கிறது. பல்வேறு மென்பொருளைப் பயன் பாடுகள்விவரக்குறிப்பேட்டுக்கட்ட மைவினைத் திரையில் அச்சு நகலாகக் காட்டுகின்றன அல்லது வன்படியாகத் தருகிறது. direct processing : GBJiq Q&usoné கம் : முன்னதாகவே பிரிக்காமல், நேரடி அணுகல் சேமிப்புச் சாதனங் களில் கோப்புகளைப் பயன்படுத் தும், தற்செயல் வரிசையில் தகவல் களைக் கையாளும் தொழில்நுட்பம். direct screen copy device : GBJiqā திரைப்படியெடுப்புச்சாதனம்: முனை யத் திரையில் காண்பவற்றை அப் படியே படியெடுக்கும் ஒரு சாதனம். direct search index: G|Bitsus);Gol so (அட்டவணை).

directory tree : colouráðsoli,Gui_G, மரம் : ஒரு வட்டினுள் பல்வேறு

disclaimer

தகவல் குறிப்பேடுகளையும் துணைக் குறிப்பேடுகளையும் காட்டுகிற படி முறை உருக்காட்சி. dirty power : éuspp filsiteflong : அழுத்த ஏற்றத்தாழ்வுகள், ஓசை, இறுக்கம், பெருக்கம் போன்ற சீரற்ற மாற்று மின்னோட்ட விசை. இது அலுவலகத்திலுள்ள மின் பயன் பாட்டு அல்லது மின்னணுவியல் சாதனத்தினால் உண்டாகிறது. disable : செயலற்றதாக்கல் , முடக்க மாதல் : இயல்பான திறனைத் தடுத் தல் அல்லது நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன் றைப் பயன்படுத்தல். disassembler : 15lslå6th so,60600s; தொடர்; பிரிப்பி : எந்திர மொழிக் குறியீட்டை ஏற்று பொறி மொழிக் குறியீட்டை உருவாக்குதல். disaster dump : ounu & shun () : மென்பொருள் அல்லது வன்பொரு ளுக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமா னால் அதற்கு மாற்றுச் செயல் திட்டம். disaster recovery : @Li tổLéa : Si இடர்ப்பாட்டிலிருந்து முழுமையான செயற்பாட்டிற்கு மீள்வதற்கான மேலாண்மை உத்தி. (எடுத்துக்காட்டு: நெருப்பு அல்லது தளச் சேதம்). இது, அனைத்தையும் கூடுதல் படி யெடுத்து வைத்துக்கொள்வதையும், வேறிடங்களில் சேமித்து வைப்பதை யும் உள்ளடக்கும். disclaimer : ஒதுங்கல் , உரிமைத் துறப்பு : அந்தப் பொருளைப்பயன் படுத்துவதனால் ஏற்படும் வணிக இழப்புகளுக்கு விற்பனையாளர் பொறுப்பல்ல என்று பல மென் பொருள்களுடன் வரும் நிபந்தனை.

|