பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

discrete

discrete : தனியான : உதிரி எழுத்து கள் அல்லது துண்மிகளைப் போன்ற தனிப்பட்ட பொருட்களால் குறிப் பிடப்பட்ட அல்லது தனிப்பட்ட பொருள்கள் தொடர்பான. discrete component : of 2 poiu : ஒரே ஒரு செயலை மட்டும் செய் கின்ற மின்சாதனப் பொருள். ஒருங்கி ணைந்த மின்சுற்றுக்கு மாறானது. discrete cosine transform: Slsososoë கிடைகோண உருமாற்றம் : படக் கூறுகள் (Pixels) அலையுருவங்கள் போன்ற தகவல்களை அதிர்வெண் தொகுதியாக மாற்றுகிற படி நிலை நடைமுறை. இதில் முதல் அதிர் வெண்கள் மிகவும் பொருள் பொதிந் தவை. கடைசி அதிர்வெண்கள் மிகக் குறைந்த பொருள் கொண்டவை.

discrete device: Slflososoś &ng comb: ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி.

discretionary hyphen : Sliffleoso ஒட்டுக்குறி: ஒரு சொல்லில் இணைப் புக்குறியிடுதற்காகப் பயனாளர்குறித் துள்ள இடம். சொல், ஒரக் கோட்டுக் கும் மேலே செல்லுமானால், அது அந்த இடத்தில் பிளவுபடும். disk : வட்டு : மின்காந்தத் தட்டு : கணினியால் அணுகக்கூடிய தகவல் மற்றும் ஆணைத்தொடர்களை சேமிக்கும் மின்காந்த சாதனம். நிலைத்த வட்டு அல்லது வளையக் கூடிய செயற்கை இழை வட்டுகளின் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. diskaccess: Gui Gelgasso: Gulliņev எழுத/படிக்க உதவும் முனை தக வலை வட்டில் எழுதவோ படிக் கவோ அணுகுதல். disk access time: SuLG) <GGS60 நேரம்: வட்டில் குறிப்பிட்ட ஒன்றின்

228

. . disk

இருப்பிடம் அறிய தேவைப்படும் நேரம். தேடும் நேரம் என்றும் அழைக்கப்படும். மொத்த அணுகு நேரத்தில் ஒரு பகுதி. disk array: suLG) Cufsos : SG சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற் பாடு ஆகியவற்றுக்காக இணைந் துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். disk back: 6. Gé GénGé5. disk based : 6uLG) Glg üL6WOL– : வட்டுகளைச் சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்துகிற கணினிப் பொறிய மைவு. வட்டிலிருந்து தகவல்களை மீட்கிற பயன்பாடு. இது, நினைவுப் பதிப்பி அடிப்படை' யிலிருந்து மாறு பட்டது. disk buffer : suÙ tq6öī @6øl f£ï6060 நினைவகம் : வட்டில் எழுதப்படாத தகவலை ஒதுக்கி வைக்க கணினி யின் நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி. disk cache : EuLGü GluméZusop: வட்டிலிருந்து தகவல்களைப் படிப் பதற்கான ஒரு இடைநிலை. இது வட்டு அணுகுதலை விரைவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. disk cartridge: 6ULGL Gumélus 2D: தனியொரு நிலைவட்டினை அல்லது ஒரு செருகுவட்டினைக் கொண்டிருக் கிற அப்புறப்படுத்தத்தக்க வட்டுப் பொதிவுச்சாதனம். disk controller : suLG)é au –GL பாட்டுக் கருவி: சைகைகளை மீட்டு, வட்டு இயக்கிக்கு அனுப்புகிற மின் சுற்றுவழி. ஒரு சொந்தக்கணினியில், இது ஒரு விரிவாக்கப் பலகை. இது தாய்ப்பலகையிலுள்ள விரிவாக்கப் பள்ளத்தில் பொருந்தச் செய்கிறது.