பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

disk con

ஒரு வட்டு இயக்கிக்கும் மையச் செயலகத்துக்கும் (CPU) இடை யிலான இடைமுகப்பாக உள்ள மின்னணுவியல் சுற்றுநெறி. disk controller card: 6.1LQë si Qů பாடு அட்டை : வட்டு இயக்கியை கணினியுடனும் அதன் கட்டுப் பாட்டு இயக்கத்துடனும் இணைக் கும் வெளிப்புற மின்சுற்று அட்டை. disk copy : வட்டுப் படி : ஒரு செருகு வட்டின் உள்ளடக்கங்களை இன் னொரு செருகுவட்டில் படியெடுப்ப தற்கான DOS ஆணை. இதில், செருகு வட்டுகள் முழுவதையும் தடவாரி யாகப் பயன்படுத்தப்படும் DOS, OS/2 பயன்பாடு.

disk copying : வட்டு நகலெடுத்தல்: ஒரு வட்டில் உள்ள அனைத்து உள் ளடக்கங்களையும் வேறொரு வட் டிற்கு மாற்றும் செயல். disk Crash : வட்டுப் பழுது ; வட்டுக் கேடு : பயன்படுத்தமுடியாததாகிப் போன வட்டு அலகின் நிலை. வட்டு இயக்கியின் படிக்கும் /எழுதும் முனைக்கும் தட்டின் மேற்பகுதிக் கும் இடையில் தொடர்பு ஏற்பட்ட தால் இது ஏற்படுவதுண்டு.” disk directory: suLG sodsugé GÖL பேடு:கணினியின் ஒவ்வொரு கோப் பும் அல்லது செயல்முறையும் வட் டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு பட்டியல். விவரக்குறிப்பேடு, பொதுவாக ஒரு வட்டின் தொடக் கத்தில் சில தடங்களில் பதிவு செய் கிறது. disk doctor : வட்டுப் பொருளறி சாத 6ösLD : சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பயனாளர் ஆராய்ந்தறிய உதவுகிற ஒரு செயல்முறை. ஒரு வட்டு சேதமடையுமானால், அதி

229

ஒரு வட்டில் என்னென்ன

disk env

லுள்ள மதிப்பு மிக்க தகவல்களை

மீட்பதற்கு இது பயன்படுகிறது.

disk drive : cui (9) Quảást, sull_G) செலுத்தி:கணினி பயன்படுத்துவதற்

காக, நினைவகத்தில் வட்டிலிருந்து

தகவல்களைப் படிக்கும் சாதனம். கணினியின் நினைவகத்திலிருந்து சேமிப்பதற்காக தட்டில் எழுதவும் செய்யும்.

வட்டு செலுத்தி (Disk dive) 8.89 செ.மீ நெகிழ்வட்டு செலுத்தி

disk dump : suLG)é Gssduéo : அறிக்கை உருவமைவாக்கம் இல்லா மல் வட்டின் உள்ளடக்கங்களை அச்சுப் படியாக எடுத்தல். disk duplication : sat_G Sly & யெடுத்தல் ; வட்டு நகலாக்கம் : ஒரு காந்த வட்டில் பதியப்பட்டுள்ள தகவல் வேறொரு வட்டுக்கு மாற் றும் செயல்முறை. disk emulator: cui Go-Glom $lfi: 605 வட்டு இயக்கியின் திண்மநிலை உருப்படிவாக்கம். இது, மைய முறை களுக்கும்,முனையங்களுக்கும் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகிறது. disk envelope: cui G 2 Gop: 0305G வட்டுகளை கையாளும்போதும் சேமித்து வைக்கும்போதும் பயன் படுத்தும் காகித உறை. வட்டு இயக்கியில் வட்டை நுழைப்பதற்கு முன் வெளியே எடுக்கப்பட வேண்டும்.