பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

diskette

diskette : டிஸ்கெட் ; செருகு வட்டு : நுண் கணினிகள், சிறுகணினிகளுக் கான குறைந்த விலை, அதிக சேமிப்பு தரும் சாதனம்.

diskette tray : 14sioGls' 3 () : செருகு வட்டுகளைச் சேமிக்கப் பயன்படும் கொள்ளகம். திறந்தோ மூடியோ இருக்கலாம். disk failure: வட்டுச்செயலறவு: ஒரு நிலைவட்டு அல்லது செருகுவட்டு இயக்கி அல்லது வட்டுங்கூடச் செய லற்றுப் போதல். இவை, மின் எந்தி ரச்சாதனங்கள் என்பதால், வட்டுகள், வட்டு இயக்கிகள் அனைத்தும் இறு தியில் செயலிழந்து போவது இயற் கையே. ஒரு நிலைவட்டின் சராசரிச் செயலறவு நேர்வு 20,000 மணிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. disk file : வட்டுக் கோப்பு : காந்த வட்டில் தங்கி இருக்கும் கோப்பு. ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட் டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல் தொகுதி. diskformat: 6ut-G e-G66MD6) : SG சேமிப்புச்சாதனத்தில் தடங்கள் மின் னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தகவல். ஒரு வட்டின் உருவமைவு, அதன் இயல்பான ஊடகம், உருவமைவுச்செயல்முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : 5.25'360KB செருகு வட்டு (எ) 8.89 செ.மீ. 1.44 MB செருகுவட்டு. diskjacket: 6uu_@ Guosos"fl:357$gub அல்லது செயற்கை இழையில் செய்யப்படும் வட்டுக்கான நிரந்தர பாதுகாப்பு முனை. வட்டு இயக்கி யில் நுழைக்கும்போது உள்ளிட்ட எந்த சமயத்திலும் மேலணியி லிருந்து வட்டு எப்போதும் நீக்கப் படுவதில்லை.

230

disk ope

diskless workstation : sull_tą60m வேலை நிலையம் : ஒர் இணையத் திலுள்ள வட்டுச் சேமிப்பி இல்லாத கணினி, அனைத்துச் செயல் முறை களும், தகவல்களும் இணைய வட்டிலிருந்து மீட்கப்படுகின்றன.

disk library: 6. LG) BM60sid: Göpü புறக் கட்டுப்பாட்டு சூழ்நிலைகளில் பாதுகாப்பாக வட்டுத் தொகுதிகளை வைத்திருக்கும் தனி அறை அல்லது வட்டுகளின் கோப்பை வைப்பதற் கான இருப்பக வசதி.

disk management வட்டு மேலாண்மை: ஒருநிலை வட்டினைப் பேணிக் கட்டுப்படுத்துதல், உரு வமைவு, படி, தன்மைக்குறி விவரக் குறிப்பேட்டு மேலாண்மை, கூறு பாட்டுத் தடுப்புச் செயற்பணிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இது குறிக்கிறது. ஒரு வட்டில் தகவல் களைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அமைப்பாக்கக் கட்டமைவு. disk memory: ELG) 5606öreusto: சுழலும் வட்டுகளைதற்காலிக நினை வகமாக பயன்படுத்தும் சேமிப்பகம். disk mirroring: 6uLGL olélusSÜL: தவறுகைதாங்கும் செயற்பாட்டிற்கா கத் தேவைக்கு அதிகமாகவுள்ள தக வல்களைப் பதிவு செய்தல். தகவல் கள் ஒரே வட்டில் இரு பகுதிகளில் அல்லது ஒரே பொறியமைவில் இரு தனித்தனி வட்டுகளில் இரு தனித் தனிக் கணினிப்பொறியமைவுகளில் எழுதப்படுகின்றன. disk operating system: 6 G) Zués முறைமை : ஆணைத்தொடர்களை மின்காந்த வட்டுகளில் சேமித்து வைக்கும் இயக்க அமைப்பு. கோப்பு களின் இருப்பிடத்தை அறிதல், கோப்புகளைச் சேமித்துத் திரும்ப