பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

disk opt 231

எடுத்தல், சேமிப்பகத்தை ஒதுக்கு தல், வட்டு சேமிப்பு தொடர்பான பிறகட்டுப்பாட்டுப் பணிகளை இந்த அமைப்பு செய்வது வழக்கம். disk optimiser : sul_G5 Å&ssötid : தகவல் கோப்புகள் சிதறுவதைக் கண் காணிக்கும் ஒரு பயனிட்டுச் செயல் முறை. இது, சிதறலைக் குறைக்கும் வகையில் கோப்புகளைப் படி யெடுக்கிறது. வட்டுப் பரப்புகளை மறு ஒதுக்கீடு செய்கிறது. disk pack : வட்டு அடுக்கு : ஒரே அலகாகக் கருதப்பட்டு ஒரு கம்பி யில் ஏற்றப்படும் நிலை வட்டுகளின் வெளியே எடுக்கக்கூடிய தொகுதி. disk partition : 6. LGÜ SlsfleG60)6or: வட்டில் உள்ள தகவல்களை சிறு பகுதிகளாகப் பிரித்து எளிதாகக் கையாள உதவும் அளவைப் பகுதி.

disk sector: வட்டுப்பிரிவு: வட்டின் மேல் தொடர்ச்சியான இரண்டு ஆரங் களுக்கு இடையிலுள்ள தகவல் சேமிப்பு இடப்பகுதியைக் குறிப்பிடு கிறது. ஒரு பட்டாணியைத் துண்டு போடுவது போன்ற முறையிலேயே வட்டின் பிரிவுகளை அமைக்க முடியும். disk space : வட்டுப் பரப்பு : ஒரு வட்டில் காலியான டப்பரப் பினைத் தெரிவிக்கின்ற ஒரு செய் திக் குறிப்பு ஆதாரச் செயற்பணி. disk striping : வட்டுச்செய்தி இடை யிணைப்பு : பன்முக வட்டு இயக்கி களுக்கு தகவல்களைப் பரவச்செய் தல். இயக்கிகளின் ஊடே எட்டியல் கள் அல்லது வட்டக்கூறுகள் மூலம் தகவல்கள் இடையிணைப்பு செய்யப் படுகின்றன. disk unit enclosure : Sull (b) soué) அடைப்பி : ஒன்று அல்லது மேற்

displacement

பட்ட வட்டு இயக்கிகளையும் மின் சக்திச் சாதனத்தையும் வைப்பதற்கு வடிவமைக்கப்பட்ட பெட்டி.

dispatch : அனுப்பு: அடுத்த வேலை என்ன என்று தேர்ந்தெடுத்து அதை செயலாக்கம் செய்ய தயாராக இருத்தல். dispatcher : விரைவுச் செயல்முறை : ஒர் இடையீடு ஏற்பட்ட பிறகு, நடப்பு இயக்கப்பணித் தொகுதி யிலிருந்து நிறைவேற்றுவதற்காக அடுத்த பணியைத் தேர்ந்தெடுக்கிற கட்டுப்பாட்டுச் செயல்முறை. dispatching: soléojosë Glsuoomésto: உருத்தெளிவு, வண்ணம், வரை கலைத் திறம்பாட்டினைக் கட்டுப் படுத்துவதற்கு, கண்காட்சி அல கினை மின்னணுவியல் முறையில் கட்டுப்பாட்டுடன் இணைக்கிற ஒரு [ JᎧhöᏜ .

dispatching priority: 99)|JLIto (spear னுரிமை : பல பணிகளின் சூழ்நிலை யில் மைய செயலக அலகில் பயன் படுத்துவதற்காக முன்னால் அனுப் பப்படுவனவற்றை முடிவு செய்யும், பணிகளுக்கு ஒதுக்கப்படும் எண்கள். dispersed data processing : Lissou லானதகவல் செயலாக்கம்: dispersed intelligence : uggusonssů பட்ட அறிவுத்திறன் கணினி ஆற்றலை கட்டமைப்பு முழுவதும் பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு. dispersion : ujū15G) : (pggirl ini () அளவை. பல்வேறு பரப்பீட்டு வடி வங்களைக் கண்டறிவதற்கு மாற்று வழிகள் உள்ளன. displacement : @LIDmöp® : →lq.L) படை முகவரிக்கும் உண்மையான எந்திர மொழி முகவரிக்கும் இடை யில் உள்ள வேறுபாடு.