பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

display ima

யில் தகவலை முக்கியப்படுத்தும் வழி display image : GHLÁR 2-(56uid ; காட்சிப் படிமம்: காட்சிச்சாதனத்தில் அப்போது தெரியும் வரைகலை கோப்பின்காட்டப்பட்ட பகுதி. display list processor : smal_élulas பட்டியல்செய்முறைப்படுத்தி:கணினி வரைகலையில், கோடுகள், வட்டங் கள் போன்றவற்றை வரைதல் போன்ற வரைகலை வடிவ கணித உருவங்களை, ஒளிக்காட்சிப்பட்டிய லிலிருந்து மையச் செயலகத்தை (CPU) உருவாக்குகிற ஒர் எந்திரம். display list : &milélusi, Lil' touéo : கணினி வரைகலையில், அளவுரு வரைகலை உருவமைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒர் உருக்காட் சியை உருவாக்குகிற அளவுருக் களின் தொகுதி. display menu : smLél su6MsÚ LL டியல் : செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைத் தொடரின் அடுத்த செயலை முடிவு செய்யப் பயனாள ருக்கு வாய்ப்பு அளிக்கும் ஆணைத் தொடரில் உள்ள, திரையில் தெரியும் வாய்ப்புகள். காட்சித் திரையில் தெரிவதை அச்சிடுவது, வரைகலை காட்சியை வட்டில் சேமிப்பது போன்றவை வாய்ப்புகளில் சில.

Display PostScript (DPS) : smul stů பின்குறிப்பு (டிபிஎஸ்) : ஆடோப் கழகம் தயாரித்துள்ள ஒரு காட்சியக மொழி. இது, ஒரு பயன்பாட்டுச் செயல்முறையிலுள்ள அடிப்படை ஆணைகளை திரையில் வரைகலை உருவங்களாகவும், வாசகங்களாக வும் காட்டுகிறது. பின்குறிப்பு அச் சடிப்பு மொழியின் திரை வடிவம்.

display postscript screen : &mi-à யகப் பின்குறிப்புத் திரை : பின்

233

display typ

குறிப்பு அச்சடிப்பி மொழியின் மறு படிவம். இது, ஒரு பயன்பாட்டில் அடிப்படை ஆணைகளை, திரையில் வரைகலை உருவங்களாகவும் வாச கங்களாகவும் மாற்றிக் காட்டுகிறது. இது, ஒரு செந்திறமான, சாதனச் சார் பிலாத காட்சி மொழியை அளிப் பதற்கு ஒரு செயற்பாட்டுப் பொறிய மைவில் சேர்க்க வடிவமைக்கப் படுகிறது. display processor : &mt_é85 Glsu முறைப்படுத்தி : ஒரு கோப்பின் உள்ளடக்கங்களை கணினித் திரை (Monitor) போன்ற ஒரு சாதனத்தில் காட்சியாகக் காட்டுகிற செயற்பாட் டுக்கான ஒரு செய்முறைப்படுத்தி. display screen: &m-4855lsor: logofigi பார்ப்பதற்காக வாசகங்களையும், வரைகலை உருவங்களையும் காட்டு வதற்கான ஒரு பரப்பு. இது, எதிர் மின்கதிர்க்குழல் அல்லது பட்டைச் சேணத் தொழில்நுட்பத்தில் அமைந் திருப்பது. display surface : æmi Á GuoþL gúL : புலனாகும் காட்சித் திரை, அச்சுக் காகிதம், பலகைக் காகிதம் அல்லது திரைப்படம் போன்ற வரைகலை தக வல்களைக் காட்டக்கூடிய சாதனம்.

display terminai : æmi áR (psül ) ; காட்சி முனையம் : வரைகலை தக வல்களைப் பார்க்கக்கூடிய வகை யில் வெளியிடும் திறனுள்ள ஒரு வெளியீட்டுச் சாதனம். display tolerence : smLél sálull ; காட்சிப் பொறுதி : எவ்வளவு வரை கலைதகவல்களை எவ்வளவு துல்லி யமாக வெளியிட முடியும் என்பதன் அளவு. display type : smLéR susos : ETSfi மின்வாய் (காத்தோட்) கதிர்க்குழாய் (சிஆர்டி), ஒளி உமிழும் டையோடு