பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dots

வூட்டுதல். இது ஒரு புள்ளி (.). இதற்கு எதிராக தகவல் தள ஆணை கள் கொடுக்கப்பட வேண்டும். டிபேஸ் தொகுப்பில் இது பயன் படுத்தப்பட்டுள்ளது.

Dots Per Inch (DPI) : eräiGsosumflů புள்ளிக்குறி: ஓர்.அங்குல நீளத்தில் ஓர் அச்சடிப்பி எத்தனை புள்ளிக் குறிகளை அச்சடிக்கும் என்பதை அளவிடுவதற்கான நீட்டலளவை. எடுத்துக்காட்டாக 300 DPI என்றால், ஒரு காகிதத்தில் ஒவ்வொரு கிடை மட்ட அல்லது செங்குத்து அங்குலத் திலும் 300 புள்ளிக்குறிகளை அச் சடிப்பி அச்சடிக்கும் என்று பொருள்.

இது எழுத்துகளை உருவாக்கப்

புள்ளிக்குறி அச்சுவார்ப்புருக்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக் காட்டு : புள்ளிக்குறிஅச்சுவார்ப்புரு அச்சடிப்பிகள் ; லேசர் அச்சடிப்பி; அனல் அச்சடிப்பி. double : இரட்டையளவு ; இரட்டிப் பளவு. double buffering : @7" Gol ØsoL நிலைத் தாங்குதல்; இரட்டை இடை நிலை வைப்பகமுறை: கணினிக்கும் வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையில் தகவலை மாற்றுவதற் கான வன்பொருள் அல்லது மென் பொருள் தொழில்நுட்பம். ஒரு தாங்கியில் உள்ள தகவலை கணினி செயலாக்கம் செய்யும்போது, அடுத்த ஒன்று, தகவலை வெளியே அனுப்பும் அல்லது உள்ளே வாங்கும். double-click : QgL6NL— álsflá á) ; இரட்டை அமுக்க முறை : சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி ஆணை உருவாக்கும் முறை. காட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான

238

double

நிலையில் வைத்துக் கொண்டு வேக மாக அடுத்தடுத்து இரண்டுமுறை சுட்டுப்பொத்தானை அழுத்தினால் ஆணை செலுத்தப்படும். double-dabble : ĝ}Jú-6øL - udm þDJ முறை : ஈரிலக்க எண்களை அவற் றுக்கு நிகரான பதின்ம எண்களாக மாற்றுகிற ஒரு படிநிலை முறை. double density : @TL&DL 9[Liè£): வழக்கமான வட்டு அல்லது நாடா வின் சேமிப்புத் திறனைப்போல் இரண்டு மடங்கு திறன் உடையதாக இருத்தல். தனி அடர்த்தி வட்டு அல்லது நாடாவில் உள்ளது போன்ற இரண்டு மடங்கு சேமிக்கும் திறன். double precision : @ŋi sol–$ $lso லியம்;இரட்டைச்சரிநுட்பம்:எண்கள் கூடுதல்துல்லியத்தைப் பெற கணினி சொற்களைப் பயன்படுத்துதல் பற்றியது. double punch:@Ji-sol $5,606m:905 அட்டையின் பத்தி ஒன்றில் செய்யப் படும் ஒன்றுக்கு மேற்பட்ட எண் துளை. double scan : இரட்டை நுண்ணாய்வு; இரட்டை வருடல் : வண்ண வரை கலைத் தகவமைவு (CGA) மென் பொருள் சுற்றுவழியில் வண்ண வரைகலைத் தகவமைவுத் திண் மத்தை அதிகரிக்கும் அமைவு. double sided disk : @05up sui () : அதன் இரண்டு மேற்புறங்களிலும் தகவலை சேமிக்கும் திறனுடைய காந்த வட்டு. double sided floppy disk: Øst-col to பக்க செருகுவட்டு. double strike : @qu sol– eelšsiąủuq : ஒவ்வொரு எழுத்தினையும் இரு முறை அச்சடிக்கும் ஒரு அச்சடிப்பு முறை. இரண்டாவது அச்சடிப்பு