பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

double sur 239 down

முதலாவதற்குச் சற்றுக் கீழே | பொருள் அமைப்பில் தவறு ஏற்படு இருக்கும். வதால் அல்லது வன்பொருள் மின்

double surface : @yıl sol – sull_Gú பரப்பு. double width : @JL60L 91858 : ஒவ்வொரு எழுத்தும் இயல்பான எழுத்துகளைப் போல் இருமடங்கு அகலமாக இருக்கக்கூடிய அச்சு அகற்சி. இந்த இரட்டை அகற்சி முதலில் விரிவாக்க அகற்சி என அழைக்கப்பட்டது. double word : @TLsol & Q&méo : இரண்டு சொற்கள் நீளமுள்ள சேமிப் பகப் பொருள். doubly linked list : @(50p606013 தொகுப்புப் பட்டியல் இருவழி இணைப்புப் பட்டி : பட்டியலின் ஒவ் வொரு உறுப்பிலும் முந்தைய மற் றும் அடுத்துவரும் அணுவைப் பற்றிய தகவலைக் கொண்டுள்ள பட்டியல். do until: அதுவரை செய்: அமைக்கப் பட்ட ஆணைத்தொடரின் மாறுபாடு களில் ஒன்றான பழைய சுற்று அமைப்பு. ஒரு குறிப்பிட்ட பணி யைத் திரும்பத் திரும்பச் செய்வதற் காக, ஒர் ஆணைத் தொடரில் எழுதப் படும் கட்டளை அமைப்பு. do while : அப்போதெல்லாம் செய்: அமைக்கப்பட்ட ஆணைத்தொடர் முறையின்மாறுபாடுகளில் ஒன்றான பழைய சுற்று முறை. dow jones information service : GLI ஜோன்ஸ் தகவல் பணியம் : பங்கு விலைகள் போன்ற நடப்பு நிதியியல் செய்திகளைக் கொண்டிருக்கிற ஒரு கணினி தகவல் தளம். இதனை, சந்தாதாரர்கள், நுண்கணினிகள், மோடெம்கள் மூலம் அணுகலாம். down : செயலிழந்த நிலை : மென்

சுற்றுகள் செயல்பட முடியாமல் போதலைக் குறிக்கும். ஒரு கணினி 'செயலிழந்த நிலை என்றால் அது செயல்படவில்லை என்பதே பொருள்.

downline processor:glsos" 9sosos செயலகம் : செய்தித் தகவல் தொடர் புக் கட்டமைப்பின் முகப்பு முனை யில் அல்லது அதற்கு அருகில் இருந்து தகவல்களை அனுப்பி வைக்கும் செயலகம்.

down link : தரை இணைப்பு : பூமியி லுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளிலிருந்து ஏற்படுத்

தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி.

இது, 'வான்இணைப்பு (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது. down load கீழிறக்கு ; தகவல் இறக் கம்:தகவலை, பெரிய மைய கணினி அமைப்பிலிருந்து சிறிய, தொலை துர கணினி அமைப்புக்கு மாற்றும் செயல்முறை.

down loading : 566,195 spääub ; 90 பெரிய கணினியிலிருந்து ஒரு சிறிய கணினிக்குத் தகவல்களை மாற்றும் செய்முறை. எடுத்துக்காட்டு : முதன் மைப் பொறியமைவிலிருந்து ஒரு சொந்தக் கணினிக்கு மாற்றம் செய் தல். ஒரு சொந்தக் கணினியிலிருந்து ஒரு புறநிலைச்சாதனத்திற்குத்தகவல் களை மாற்றுவதையும் இது குறிக் கும். எடுத்துக்காட்டு : லேசர் அச் சடிப்பிக்கு மாற்றம் செய்தல். தகவ லிறக்கம் என்பது கணினியின் வடிவளவினைக் குறிப்பதில்லை. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தகவல்களை மாற்று வதையே குறிக்கும். தகவலேற்றம்'