பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

drift 241

மாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுப் பொதுமக்களால் பார்க்கப்படும் மென்பொருள். இது, ‘மறைமென் பொருள் (vapourware) என்பதி லிருந்து ஒரு படி அப்பாற்பட்டது. drift : விலகல் : ஒரு மின்சுற்றின் வெளி யீட்டில் ஏற்படும் மாற்றம். மெது வாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும்.

dril down:துருவிச்செல்லுதல்: சுருக்

கத் தகவல்களிலிருந்து அதை உரு வாக்கிய விவரமான தகவல்களுக்கு ஆழமாகத் துருவிச் செல்லுதல். drill-and-practice programme : glob விப் பழகும் செயல்முறை : பழைய பாடங்களை வலுப்படுத்தும் மென் பொருள்களைக் கற்பித்தல். drive : இயக்கி; முடுக்கி : வட்டு அல் லது டிஸ்கில் தகவல்களை எழுதவும் அல்லது தகவல்களைப் படிக்கவும் தேவையான பருப்பொருள். drive bay : இயக்கித் தடம்: ஒரு கணி னிப்பேழையில் வட்டு இயக்கிக்காக உள்ளதுளை விளிம்பு. drive door : இயக்கிக் கதவம் : ஒர் வட்டு இயக்கியில் ஒரு வட்டினைப் பூட்டி வைக்கப் பயன்படுத்தப்படும் சேணம், வாயில் அல்லது நெம்பு கோல். ஒரு 13.33 செ.மீ. செருகுவட்டு இயக்கியில் இந்தக் கதவம் ஒரு நெம்பு கோல். இது வட்டினைச் செருகிய பிறகு தடத்தின் மீது கீழ்நோக்கி திருப்பப்படுகிறது. drive identified: @uść, ou umento காட்டி. drive number: @uš& Sisows: 3 softcof அமைப்பில் உள்ள வட்டு இயக்கி களில் ஒன்றுக்குக் கொடுக்கப்படும் எண் மதிப்பு. driver:இயக்குபவர்: ஒரு குறிப்பிட்ட

16

drop

வெளிப்புறச் சாதனத்துக்கு அனுப்பு வதற்காக தகவல்களை மறுவடிவப் படுத்துவதற்குக் கணினி பின்பற்றும் தொடர் ஆணைகள். drive specifier : @ušálá (55udG) : ஒரு வட்டு இயக்கியை A, B போன்ற வடிவில் பெயர் சுட்டுகிறது. ஒர் இரு-எட்டியல் சரம். drive2:இயக்கி-2: ஒரு IBM அல்லது IBM இசைவுடைய சொந்தக் கணினி யின் மீதான கடைசித் தருக்கமுறை நிலைவட்டு இயக்கி வடிவமைப்பி. கோட்பாட்டு முறையில், ஒரு சொந் தக் கணினியில் அல்லது சொந்த இசைவுக் கணினியில், A முதல் Z வரையிலான 26 செருகு மற்றும் நிலை வட்டுகளைக் கொள்ளலாம்.

driving chains :9uảG) ỡiảiá9eôì.

DRO : tą się : Destructive Read Out என்பதன் குறும்பெயர். droid : மனித எந்திரம்; எந்திரன் : மனிதரைப் போன்ற தோற்றமுள்ள எந்திரமனிதன், ராய்டு ஆண் அல்லது கைனாய்டு பெண் உருவாக்கப் படுதல். drop : தொங்கட்டம் , இணைப்பு முனை : ஒர் இணையத்தில் ஒரு சேய்மை முனைய அமைவிடம். ஒரு கணினி காகிதத்தின் உச்சிக்கும் அடிக்குமிடையிலுள்ள தொலைவு. இது மில்லி மீட்டரில் அல்லது அங்குலத்தில் அளவிடப்படுகிறது. drop cap : தொங்கல் முகடு : அச் செழுத்துருவாக்கக் கலையில், முதல் வரிக்குக் கீழே தொங்கிநிற்கும் ஒரு பெரிய முதலெழுத்து. drop dead halt: 155mm floo; e-uśnspp நிறுத்தம் விழுதல் : மீண்டும் சரி செய்ய முடியாதவாறு நிறுத்தப் படுதல். so