பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

drop dow

drop down menu : épolområløt, பட்டியல் : நிரந்தரமாக திரையில் தெரிந்து கொண்டிராத ஒரு பட்டியல். ஓர் உயர்நிலைப்பட்டியல் தூண்டப் படும்போது மட்டுமே ஒரு கீழ் தொங்கு பட்டியல் தோன்றுகிறது.

drop in : உரு பிழையுரு: ஒன்று அல் லது மேற்பட்ட துண்மிகளை வட்டு இயக்கி அல்லது நாடா இயக்கி, தவறாகச் சேமித்தல் அல்லது படித்த லின் விளைவாக, ஒரு கோப்பில் அல்லது ஒரு அச்சுவெளியீட்டில் அல்லது ஒரு காட்சித்திரையில் தோன்றும் பிழையான எழுத்துகள். drop out : விடுபிழையுரு : 1. தகவல் அனுப்புவதில், சமிக்ஞை திடீ ரென்று காணமால் போதல். இரைச் சல் அல்லது அமைப்பில் செயற் கோளாறு ஏற்படுவதன் காரணமா கவே இது ஏற்படுகிறது. 2. ஒன்று அல்லது மேற்பட்ட துண்மிகளை வட்டு இயக்கி அல்லது நாடா இயக்கி தவறாகப் படித்து அல்லது சேமித்ததன் விளைவாக, காட்சித் திரையில் அச்சு வெளியீடு அல்லது கோப்பில் இருந்து மறைந்துபோகும் எழுத்து. drop shadow : @@Isà560 flyeo : off உருக்காட்சிக்குப் பின்புறம், கிடை மட்டத்தில் சற்றே பக்கவாட்டிலும், செங்குத்தாகவும் விழும்படி செய்யப் பட்டுள்ள ஒரு நிழல். இது, உச்சியி லுள்ள உருக்காட்சியானது பக்கத்தின் மேற்பரப்பிலிருந்து உயர்த்தப்பட் டிருப்பது போன்ற முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்துகிறது. dross : பயனற்ற வரி : மோசமான செயல்முறைப்படுத்துதல் /உத்தி அல்லது அடிக்கடி செய்த மாற்றமை வுகள் காரணமாக ஒரு செயல் முறையில் விட்டுவிடப்பட்டுள்ள

242 dry

தேவைக்கு மிகையான குறியீட்டு வரிகள். drouple:தொழில் முனைவர்: செயல் முறையாளர்கள், தகவல் செய் முறைப்படுத்தும் தொழில் முறை யாளர்களின் மத்தியில் நேரங்கழிக்க விரும்பும் ஆள். drum plotter : p_(B606m Suðsso : தானியங்கியாகக் கட்டுப்படுத்தப் படும் பேனாக்களைக்கொண்டு காகி தத்தில் வரைகலைகள், படங்கள், திட்டப் படங்கள் போன்றவற்றை வரைகின்ற வெளியீட்டுச் சாதனம். சிலிண்டர் வடிவ உருளையில் சுற்றப்பட்டுள்ள காகிதம் முன்னும், பின்னுமாக மாறுபடும் வேகங்களில் செல்ல, மேல் கீழாக நகரும் பேனாக் கள் காகிதத்தில் படங்களை வரைந்து கொண்டே செல்கின்றன.

drum printer: p_056.05m.9551.6Lins): அகரவரிசை-எண் எழுத்துகளை உடைய உருளையைப் பயன்படுத் தும் அச்சிடும் சாதனம். ஒரு நிமிடத் தில் பல்லாயிரம் வரிகள் அச்சிடும் வரி அச்சுப்பொறி.

drum sorting : 2—G6Dsm SlúlúL : பிரிக்கும்போது துணை சேமிப்பக மாக காந்த உருளைகளைப் பயன் படுத்தும் பிரிக்கும் ஆணைத்தொடர். dry plasma etching : 2 soit (slenmeiotom செதுக்கல்; உலர் மின்மப் பொறிப்பு : ஒரு மென்தகட்டின் மீது மேற்பகு தியை ஏற்படுத்துதல்.

dry run:உலர் ஓட்டம்: எழுதப்பட்ட ஆணைகளிலிருந்து ஆணைத்தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் முடிவைச் சோதித்துப் பதிவு செய்தல். கணினியில் ஆணைத் தொடரை செயல்படுத்துவதற்கு முன்