பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

DSi.

செய்யப்படும், ஆணைத் தொடர் சோதிக்கும் தொழில்நுட்பம். DSL : Iqsisiusiso : Dynamic Simulation Language என்பதன் குறும்பெயர். DTL : tą ląsiso : Diode Transistor Logic என்பதன் குறும்பெயர். அரைக் கடத்தி டையோடுகள் மற்றும் மின் மக் கடத்திகளுக்கு இடையிலான நுண் மின்னணு அளவைமுறை சார்ந்த இணைப்புகள். dual boot : இரட்டைச் செயல்பாடு : இரு மாறுபட்ட செயற்பாட்டுப் பொறியமைவுகளில் ஏதாவதொன் றுடன் தொடங்கப்படக்கூடிய கணினி.

dual channel controller : @gu sou– தடக் கட்டுப்பாட்டுப் பொறி : ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் இருந்து படித்தல், எழுதுதல் ஆகிய இரண் டையும் இயங்கச் செய்யும் கட்டுப் பாட்டுப் பொறி. duai density : @JL6o – eLišś : 1. அடர்த்தியாக தகவல்களைப் பதிவு செய்ய உதவும் காட்சி வட்டின் நாடாக்களைக் குறிப்பிடுகிறது. 2. இருபுறமும், பதியக்கூடிய திற னுள்ள வட்டுத் (ஃபிளாப்பி) தட்டு. dual in line package: DIP: @7" &DL வரிசைப் படிப்பொதிவுகள் : சிப்பு ஏற்றப்பட்டிருக்கும் புகழ்பெற்ற ஒருங்கிணைந்த மின்சுற்றுவகை. சிப்புவை மின்சுற்று அட்டையில் சொருகுவதற்கு வேண்டிய பின் இணைப்புகளையும் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான பாதுகாப்புக் கவசம். dual intensity : 3ul stol- 34 pein : வழக்கமான அல்லது தடித்த எழுத்து களில் எழுத்துகளை வெளியிடும் திற னுள்ள அச்சுப்பொறிகள் அல்லது முனையங்கள்.

243

dummy

dual port memory: ØUbálpfleocorosis பதிப்பி : இரு மாறுபட்ட வழிகளில் ஒரே சமயத்தில் அணுகக்கூடிய நினைவுப் பதிப்பி. . dual processing : @ml &DLã Glau60 கம் : ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயலகங்களும் ஒரே நுண் கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலுமே செயல்படு மாறு வடிவமைக்கப்பட்ட மென் பொருள். dual sided disk drives: @05up Gui () இயக்கிகள்: வட்டின்மேல், கீழ் ஆகிய இருபுறங்களிலும் தகவல்களைச் சேமிக்கவும் திரும்பிப் பெறவும் இரண்டு படி/எழுது முனைகளைப் பயன்படுத்தும் வட்டு இயக்கிகள். duct : செல்வழி : அகற்றக்கூடிய பொதியுறையினையுடைய கம்பி களுக்கான ஒரு செல்வழி. dumb terminal : persold (popcoruto: ஊமை முகப்பு : குறைந்த உள்ளீடு/ வெளியீடு திறன்களும் செயலாக்கத் திறமைகள் எதுவுமின்றி வரும் ஒளிக் காட்சி முனையம். dummy:போலி; வெற்று:குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற் காகவென்றே நுழைக்கப்படுகின்ற செயற்கை வாக்குவாத ஆணை, முகவரி அல்லது தகவல் பதிவேடு. dummy argument : GLumeSl sumé(5 வாதம்; வெற்று இணைப்புரு: போலி வாத முறை : எந்த மதிப்புகளும் இல் லாத செயல் வாக்குவாதங்களாகப் பயன்படுத்தப்படும் மாறிகள். dummy instruction: Gums) own; வெற்று ஆணை :

l. ஆணையாக