பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dynamic

படுகைகளைப் பதிவு ஊடகமாகப் பயன்படுத்தும் ஒளியியல் பதிவு உத்தி. சில ஒரு முறை எழுதி பன் முறை படிக்கப்படும்.WORM சாதனங் களில் ஒற்றைச் சாய மீச்சேர்மப் படுகை பயன்படுத்தப்படுகிறது. அழித்திடக்கூடிய ஒளியியல் வட்டு களில் உச்சி இருத்தி வைப்புப் படுகை, அடிநிலை விரிவாக்கப் படுகை என்ற இரு சாயமிட்ட பிளாஸ்டிக் படுகைகள் பயன் படுத்தப்படுகின்றன. dynamic:9)шћеflsoео: шотоu (MOS) தாங்கிகளில் தகவலை மின்சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மையுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். dynamic address translation (DAT): இயங்குநிலை முகவரி மொழி பெயர்ப்பு (டாட்) : மெய்த் தோற்ற சேமிப்பு அமைப்புகளில், மெய்த் தோற்ற சேமிப்பு முகவரிகளை உண்மை சேமிப்பு முகவரிகளாக ஆணை இயக்கத்தின் மூலம் மாற்றுதல். dynamic binding : @usā (5 floos) கட்டுமானம்: ஒரு கணநேரத்திலுள்ள நிலைமைகளின் அடிப்படையிலான ஒட்ட நேரத்தில் ஒரு வாலாயத்தை அல்லது பொருளை இணைத்தல். dynamic compression : @usā (5 நிலை இறுக்கிச் சுருக்கல் : இயல்பு நேரத்தில் தகவல்களை அழுத்தி வைப்பதற்கும் தளர்த்தி விடுவதற் குமான திறம்பாடு. எடுத்துக்காட்டு : வட்டில் எழுதுதல் அல்லது அதி லிருந்து படித்தல். dynamic data : solossog, lomp to தகவல. dynamic data exchange : @usā (5 நிலைதகவல்பரிமாற்றம்: ஒர் எந்திரத்

246

dynamic par

தில் அமைந்துள்ள பல்வேறு பயன் பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தகவல்களை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக்காட்டு : கணக் கீட்டு விரிதாள் தகவல்களை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, ஒர் விரிதாளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிற ஒரு சொல் பகுப்பி யிலுள்ள அறிக்கை, விரிதாள் இலக் கங்கள் மாற்றப்படும் போது தானாகவே நாளது தேதி வரையில் திருத்தியமைக்கப்படுகிறது. dynamic dump : @ură (59.6069 திணித்தல்: ஒரு ஆணைத்தொடரைச் செயல்படுத்தும்போது நடைபெறும் திணித்தல்.

dynamic link இயங்குநிலை இணைப்பு : ஒட்ட நேரத்தில் ஒரு செயல்முறையிலிருந்து இன்னொரு செயல்முறைக்கு ஏற்படுத்தப்படும் இணைப்பு. dynamic link library : @uurii(Sf66d6d இணைப்பு நூலகம்: ஒட்ட நேரத்தில் பயன்பாடுகளுக்குக் கிடைக்கக்கூடிய செயல்முறை வாலாயங்கள்.

dynamic memory : @usā (556060 நினைவகம்: பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகை யில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பி அமைவு முறை.

dynamic network services: @ušāns: றல் இணையப் பணிகள்:தகவமைவு வாலாயம், ஒரு மையமுனை சேர்ச் கப்படுகிறபோது அல்லது நீக்கப்படு கிறபோது இணையத்துக்குத் தானா கவே மறு உருவங்கொடுத்தல் போன்ற இயல்புநேரத்திறம்பாடுகள். dynamic partitioning: @uršeňsps) பிரி வினை : மையச் செயலகத்தின்