பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

echo 249 edge

சொந்தக் கணினியிலிருந்து | சேர்ந்து பென்சில்வேனியா பல் முதன்மைப் பொறியமைவுக்கு | கலைக்கழகத்தின் மூர் மின்பொறி அச்சடிப்பி வெளிப்பாடுகளையும் i யியல் கல்லூரியில் 1943 முதல் 1946-க் இது அனுமதிக்கிறது. குள் ஈனியாக் கணினியை உருவாக்

echo : எதிரொலி ; எதிரளிப்பு ; மறு மொழி : 1. செய்தித் தகவல் பரிமாற் றங்களின்போது அனுப்பப்பட்ட சமிக்ஞை சற்றுதமாதமாக வருவதன் மூலம் சமிக்ஞை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல். 2.கணினி வரைகலை களில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உள்ளீடு செய்யும்போது வடிவமைப்பவர் பெறும் பதில்கள். echo cancellation : 6T£QlymsSl 915)5 தறவு: முதன்மை அனுப்பீட்டுக் குறி யீட்டிலிருந்து ஏற்படும் எதிரொலி களினால் உண்டாகும் தேவையற்ற குறியீடுகளைத் தனிமைப்படுத்தி, வடிகட்டுவதற்கான மிகைவேக அதிர்விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கத் தொழில்நுட்பம். echo check : stÅGlyns S GstSKo681; மறுமொழிச் சோதனை : தகவல் இட மாற்றல் இயக்கத்தின்போது துல்லி யத்தைச் சோதித்தல். இம்முறையில் பெறப்பட்ட தகவல்களைத் தொடங் கிய இடத்திற்கு அனுப்பி மூல தகவல்களுடன் ஒப்பிடுதல். echo suppressor: sī£16lJT6ól 9@sál: ஒரு தொலைபேசி இணைப்பில் எதிர்த்திசை அனுப்பீட்டுக்கு வழி செய்கிற செய்தித்தொடர்பு உத்தி. இதன் மூலம், மின்சுற்று வழியைத் திறம்பட ஒரு வழிச்சுற்றாக்க முடி கிறது. தொலைபேசி இணைப்பு களில், குறிப்பாகச் செயற்கைக்கோள் மின்சுற்று வழிகளில், இடையூறாக இருக்கும் எதிரொலி விளைவுகளைக் குறைக்க இது பயன்படுகிறது. Eckert, J. Presper : SIšsiri-, Gg. பிரஸ்பெர் : ஜான் மவ்க்லியுடன்

கியவர். முழுவதுமான பேரளவு மின்னணு இலக்கமுறை கணினி இது தான். இன்று நாமறியும் கணினித் தொழிலை இதன் வளர்ச்சிதான் உரு வாக்கியது.

ECL : @ásiso : Emitter Coupled Logic என்பதன் குறும்பெயர். நடப்புமுறை அளவை என்றும் அழைக்கப்படு கிறது. டிடிஎல்-ஐவிட வேகமானது. அவ்வளவு புகழ்பெற்றதல்ல.

ECLIPSE : ஒளிமறைப்பு : டேட்டா ஜெனரல்’ எனப்படும் அமைவனம் தயாரித்துள்ள 32 துண்மி நுண் கணினிகளின் வரிசை. தொடக்க 32

துண்மி உருவாக்கம். ECMA: எக்மா: ஐரோப்பியக் கணினி உற்பத்தியாளர் சங்கம்’ என்று

Qum(5¢irl s(\ub "European Computer Manufacturers' Association" stairp ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத் துச் சுருக்கம். EcoM : ஈக்காம் : மின்னணு கணினி sug. 265&60 : Electronic Computer Originated Mail GT cirug cir (5pjub பெயர். தொலைத் தகவல் தொடர்பு வசதிகள் மூலம் இலக்க வடிவில் செய்திகளை அனுப்பிப் பெறும் செயல்முறை. ED ஈடி : மிகை உயர் செறிவு : Extra High Density etcitugair (5pllb6luui இது 2.88 MB செருகு வட்டுகளைக் குறிக்கும். Edge : விளிம்பு : கணினி வரைகலை யில் ஒரு கனசதுரத்தின் விளிம்புகள் போன்ற இரு திடப்பொருள்களின் சமதள முகப்புகளின் குறுக்கு