பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

edge car 250

வெட்டாக அமைந்துள்ள ஒரு நேர் கோட்டுக் கூறு.

edge card : solsflidų su sou– : விளிம்பு இணைப்பியுடன் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளிம்பில் மட்டும் தொடரும் கோடுகள் உள்ள மின்சுற்று அட்டை. edge connector: soleslihu Qosomalil: தாய் அட்டை அல்லது அடிப்பகுதி யுடன்மின்சுற்றுஅட்டையைஇணைக்

(Edge connector) இருவகையான விளிம்பு இணைப்பிகள்

கும் துளை விளிம்பி (Slot) வடிவ மின்சாதனப் பொருத்தி. edge cutteritrimmer : colsflidų வெட்டி/ செதுக்கி : தொடர் வடிவ அச்சுக் காகிதத்தில் துண்டுப் பகுதி களை வெட்டும் சாதனம். edge punched card: solsfliou gloom யிடும் அட்டை : துளையிட்ட நாடா வில் பயன்படுத்துவதுபோன்ற

editi ng

மாதிரியில் ஒரு விளிம்பில் மட்டும் துளைகளை இட்டு தகவல்களைப் பதிவுசெய்யும் அட்டை ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டுவழித்தடங்களில் குறியிடப்பட்ட முறையில் துளை கள் இடப்படும் இருமைக்குறியீட்டு பதின்ம அமைப்பில் குறியீடு அமை யும். edge sharpening : soleslibuš, Saffold யாக்கல் : இலக்கமாக்கப்பட்ட படத் தின் விளிம்புகளை செயல்முறை மூலம் அல்லது மின்னணுவியல் பேனாவின் மூலம் கூர்மையாக்கும் முறை. EDI (Electronic Data Interchange) :

| ஐடிஐ: மின்னணுவியல் தகவல் மாறு

கொள்ளல் : அமைவனங்களிடை யிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக் காட்டு : அனுப்பாணைகள் ; உறுதி யுரைகள் ; பற்றுச்சீட்டுகள். பயன் படுத்தப்படும் சாதனம் எவ்வாறிருப் பினும், மற்றொரு அமைவனத்தின் கணினி கட்டமைவுடன் பயனாளர் இடைத்தொடர்பு கொள்வதற்கு இயல்விக்கிற ஈடிஐ பணிகளைதனித் தனிப் பணியமைவனங்கள் அளிக்

1 கின்றன.

edit : தொகு பதிப்பி ; உள்ளிடு :

1. தகவல்கள்.சரியாஎன்று சோதித்தல். 2. சில எழுத்துகளைச்சேர்த்தும், நீக்கி யும் தகவல்களின் வடிவத்தினை தேவையான அளவில் மாற்றல். ஆணைத்தொடரின் ஒரு பகுதியே அச்சிடுவதற்காக தகவல்களை தொகுக்கலாம். தேவையற்ற பூஜ்யங் களை நீக்கியும் சிறப்புக் குறியீடு களைச் சேர்த்தும் தொகுக்கப்படும். editing : தொகுத்தல் : தகவல்கள் அல்லது ஒரு ஆணைத்தொடரில் மாற்றங்கள் செய்தல் அல்லது திருத்துதல்.