பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

editing editable

editing a file : Lálūšš360: 9 (5 லாம்.அடையாளம்காட்டும்.அம்புக்

கோப்பில் மாற்றங்கள் செய்தல் | குறி இடத்தில் உள்ள உள்ளடக்கம்

அல்லது திருத்துதல். அல்லது தகவல் திட்டத்தின்

editing run : தொகுக்கும் ஒட்டம் அமைப்பு போன்றவற்றை விரி

g தாகுககும் ஒ தாளில் இது காட்டும்.

தொகுப்போட்டம் : தொகுதிமுறை செயலாக்கத்தில், தொகுப்பு ஆணைத் தொடரானது தகவல்கள் செல்லத்தக் கவைதானா என்பதை ஆராயும். எண் களும், தகவல்களும் எதிர்பார்க்கப் பட்ட வரிசைகளில் இருக்கிறதா என்று பார்த்து, தனித்தனியாக நுழைக் கப்பட்ட அல்லது தொடர்முறை யிலான கூட்டல்களைச் சோதித்து சோதனை இலக்கங்களை நிரூபித்து திருத்துவதற்கும், மீண்டும் சமர்ப்பிப் பதற்கும் ஏற்ற பிழைகளை அடை யாளம் காணுதல்.

edit instruction : @gmóüu esols|| றுத்தம் : திரைக்காட்சிக்காக அல்லது அச்சடிப்பதற்காக ஒரு களத்தை உரு வமைக்கிற கணினிக் கட்டளை. ஒரு தொகுப்பு முகமூடி மூலம் இது பதின்மப் புள்ளிகளையும், அரைப் புள்ளிகளையும் டாலர் குறியீடு களையும் தகவலுக்குள் புகுத்துகிறது. edit key : தொகுப்பு விடைக் குறிப்பு: செயல்முறையை தொகுப்பு முறை

யாக மாற்றுகிற விடைக் குறிப்பு இணைப்பு அல்லது செய்பணி விடைக் குறிப்பு.

edit line: தொகுப்பு வரி; பதிப்பு வரி: விரிதாள் அல் சொல் தொகுப்பு ஆணைத்தொடர் பயன்படுத்தப் படும்போது திரையில் காட்டப்படும் நிலை அறிக்கை வரி. அடையாளம் சுட்டும் அம்புக்குறி அப்போது எங்கே இருக்கிறது என்றும், எவ்வளவு நினைவகம் மீதமுள்ளது என்றும், பயனில் உள்ள கோப்பின் பெயர் என்ன என்றும் பயனாளருக்கு இது கூறுகிறது. தகவலின் வகைகளில் ஒன்று அல்லது இரண்டினைக் கூற

edit mask : தொகுப்பு முகமூடி : உரு வமைவுக் குறியீடுகளைக் குறிக்கிற எழுத்துகளின் தோரணி. இதன் வழி யாகத் தகவல்கள் திரைக்காட்சிக்காக அல்லது அச்சடிப்பதற்காக வடி கட்டப்படுகின்றன. edit menu : பதிப்புக் கட்டளைப் பட்டியல். editmode:தொகுக்கும்முறை;பதிப்பு நிலை : பல ஆணைத்தொடர்களில் உள்ள முறை. முழுதகவல்களையும் மீண்டும் நுழைக்கத் தேவையின்றி தகவல் கட்ட உள்ளடக்கங்களை மட்டும் எளிதாக மாற்ற உதவுவது. edit programme : Glämöiljā Glouéo வரைவு : பயனாளரின் உட்பாட்டி னைச் செல்லுபடியாக்கி, கோப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதி வேடுகளில் சேமித்து வைக்கிற தகவல் பதிவுச் செயல்முறை. ஒரு கோப்பில் ஏற்கனவே இருக்கும் தகவலை மாற்றுவதற்கு அனுமதிக் கிற செயல்முறை. editor: தொகுப்பி ; பதிப்பி : வாசகங் களையும் பிற செயல்முறை அறி வுறுத்தங்களையும் இடைத் தொடர்பு மூலம் மறு ஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு. edit routine : Gloss®üL Sunsomulo : தகவலின் செல்லுந்தன்மையைச் சோதனை செய்கிற ஒரு செயல் வரைவிலுள்ள வாலாயம்.

editable post script: Glor(58.53553, பின்குறிப்பு : ஒரு சொல் பகுப்பி