பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ElA 253

வருக்கே போய்ச் சேராமல் பலர் பங் கிட்டுக் கொள்கின்றனர். அமைப்பு நடையோட்டம் மற்றும் பல தொழில் நுட்பங்களை இது பயன் படுத்துகிறது. EIA: 9ggs: ElectronicIndustries Association என்பதன் குறும்பெயர்.

EIA interface : @g967 @sol–(psib : நுண்கணினிகளுக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலும், மோடெம்களுக்கும் முகப்புகளுக் கும் இடையிலும் உள்ள தரமான இடைமுகம். eight bit chip : Gil (Blà geosibl& சிப்பு : தகவல்களை ஒரு நேரத்தில் எட்டுத் துண்மிகள் என்ற வகையில் செயலாக்கம் செய்யும் மையச் செயலகச் சிப்பு. elastic banding : 6f5ślips që si Lu – மைவு: கணினிவரைகலையில், திரை யில் ஒரு குறிப்பிட்ட புள்ளியி லிருந்து இன்னொரு புள்ளிக்கு வரை யப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரை யில் நகர்த்தலாம். அந்தக் கோடு நெகிழ்வுப் பொருளால் செய்யப் பட்டது போன்று, கோட்டின் நீளத்தை நீட்டலாம் அல்லது சுருக்க லாம். இது கணினி அடிப்படை யிலான வடிவமைப்புச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை ரப்பர் கட்டமைவு (Rubber banding) என்றும் கூறுவர். elastic buffer : Q5élpo, 9sou-3 தடுப்பு: மாறுபடத்தக்க தகவல் அள வினை, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தேவைக்கேற்ப இருத்தி வைத்துக் கொள்கிற ஒர் இடைத் தடுப்பு. electric bulb : 15676.5 p. electrical accounting machine : losin

electromagnet

னியல் கணக்கு வைப்பு எந்திரம்: நிரந்தரமாக மின் எந்திர முறையில் இயங்குகிற தகவல் செய்முறைப் படுத்தும் சாதனம். electrical communications : 16'sin தகவல் தொடர்புகள் : ஒரு ஆரம்ப இடத்திலிருந்து தோன்றிய தகவலை மின்சக்தியாக அல்லது புலங்களாக மாற்றி, மின்கட்டமைப்புகள் மூலம் வேறு ஒரு இடத்துக்கு அனுப்பப் பட்டு, பெறுகின்ற பொருளில் விளங் குவதற்கு ஏற்ற வகையில் மீண்டும் மாற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முறை. electrical schematic : 1561&ng #1' L முறை : வன்பொருள் மின்சுற்று அல்லது அமைப்பின் தருக்க முறை வரிசையை வழக்கமான குறியீடு களைக் கொண்டு குறிப்பிடும் வரை படம். கணினி உதவிடும் வடிவமைப் பிலும் இதை அமைக்க முடியும். electroluminescent : Slsing:Lolumsif. : செறிவான, தெளிவான உருக்காட்சி யையும் அகன்ற பார்வைக் கோணத் தையும் அளிக்கிற தட்டையான சேணக் காட்சி. இது, ஒர் x அச்சு மற் றும் y அச்சுச் சேணத்திற்கிடையே ஒரு மெல்லிய பாஸ்வரப் படலத் தைக் கொண்டிருக்கிறது. x-y ஆயங் களில் மின்னேற்றப்பட்டதும்,அதனை யொட்டிய பகுதியிலுள்ள பாஸ்வரம், கணினியில் காணக்கூடிய ஒளியை உமிழ்கிறது. பாஸ்வரம் பொதுவாக பழுப்பு நிறமாக இருக்கும். பச்சைப் பாஸ்வரமும் பயன்படுத்தப்படு கிறது. electromagnet : ı6lsit&mi5ğıb : u8sir விசை மூலம் ஆற்றலூட்டப்பட்ட காந்தம். இதில், ஒரு கம்பிச்சுருள், ஒர் இரும்புத் தண்டின் மீது சுற்றப்படு கிறது. கம்பியில் மின்விசை பாயும்