பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

embedding

வகைக் கணினி. உந்துஊர்திகள், கரு விகள், வானூர்தி, விண்வெளிக்கலங் கள் ஆகியவற்றில் இது பெருமள வில் பயன்படுத்தப்படுகிறது. செயற் பாட்டு முறை, பயன்பாட்டுச் செயற் பணிகள் ஆகியவற்றை ஒருங் கிணைக்கிற மென்பொருள். embedding: உள்ளிடல்; உட்பொதித் தல் : உரைநடையின் உள்ளேயே ஆணைகளாக சிறப்பு அச்சிடும் ஆணைகளைச் சேர்த்தல். emergency: 96.167 fileoso. emitter: உமிழி: ஒரு இணைப்பு மின் மப் பெருக்கியில் உள்ள எலெக்ட் ரோடு. emmitter coupled logic (ECL): 96flis, இணைவுத் தருக்கமுறை : இசிஎல் (ECL) grain 13, Emmitter Coupled Logic' என்பதன் குறும்பெயர். அதிவேகக் கணினிகளில் பெரும்பாலும் பயன் படுத்தப்படும் ஒருவகைத் தருக்க முறைச் சுற்று வழி. emphasized : @JL60L 91õël@ib முறை : ஒவ்வொரு புள்ளிக்குறியும் இருமுறை அச்சிடப்படும் அச்சு முறை. இதில் , இரண்டாவது அழுத் தம் முதலாவது அழுத்தத்திற்கு சற்று வலப்புறமாக இருக்கும். empty string : &m Gölume's & Jud : வெற்றுச் சரம் : எழுத்துகள் எதுவும் இல்லாத சரம். இல்லாச்சரம் என்றும் அழைக்கப்படும். emulate : போலச்செய் : 1. மின்னணு இணைப்பின் மூலம் ஒரு வன் பொருள் அமைப்பைப் போல இன் னொன்று செயல்படுத்தல். இதில் போலச் செய்யும் அமைப்பு அதே தக வல்களை ஏற்றுக்கொண்டு அதே ஆணைத் தொடர்களைச்செயல்படுத்தி மூல அமைப்பில் கிடைத்தது போன்ற

260

encapsula

அதே முடிவுகளையே கொண்டு வரும். 2. மற்றொரு மென்பொருள் அல்லது வன்பொருள் செயலைப் போலச் செய்யும் ஆணைத்தொடர் அமைத்தல்.

emulation : செய்தல். emulation mode: (peintong;lf (y60p; போன்ம முறை : ஒரு கணினி ஒர் அயல் செயல் முறையை முன்மாதிரி யாக இயக்கும்போது ஏற்படும் செயற்பாட்டு நிலை. emulator: பின்தொடர்பவர்; போன்மி: ஒருவகையான கணினி அமைப்புக் காக எழுதப்பட்ட ஆணைத் தொடர் வேறு ஒரு வகையான கணினியில் செயல்பட அனுமதிக்கும் சாதனம் அல்லது ஆணைத்தொடர். EN என்: அச்செழுத்துருக்கலையில், 'எம்' என்ற எழுத்தின் அகலத்தில் பாதியளவுக்குச் சமமான ஒர் அலகு. ஓர் 'என்' என்பது , ஒர் எண்ணிலக் கத்தின் அகலமாகும்.

enable : இயலச் செய் , இயலுமைப் படுத்து : ஒரு கணினி சாதனம் அல் லது வசதியை இயக்குவதற்கு ஒரு பொத்தானை அழுத்துதல். encapsulated postscript : Gumálos, பின்குறிப்பு:ஆவணங்களுக்கும் ஒளி யியல் முன்னோக்கு உருக்காட்சி களுக்குமான பின்குறிப்புக் குறியீட் டில் அடங்கியுள்ள பின்குறிப்புக் கோப்பு உருவமைவு. பின்குறிப்புக் குறியீடு, ஒரு குறிப்பு அச்சடிப் பானை நேரடியாக இயக்குகிறது. முன்னோக்கு உருவமைவுகள், திரை யில் உருக்காட்சிகளைக் கையாள உதவுகின்றன. DOS, OS/2 கோப்புகள் இதனைப் பயன்படுத்துகின்றன.

போன்மம் ; போலச்

encapsulation: Gunfloppuméâto: பொருள்சார்ந்த செயல் வரைவுகளில்