பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

encipher 261

தகவல்களையும், செயல் கூறுகளை யும் ஒரு பொருளுக்குள் தனிமை யாக்குதல். இது, செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாதவாறு மாற்றமைவு செய்ய அனுமதிக்கிறது. செய்தித் தொடர்பில், சட்டகத் தலைப்பினையும் தகவல்களையும் ஒர் உயர் நிலைப்படியிலிருந்து, ஒரு தாழ்நிலைப்படியின்தகவல் சட்டகத் தினுள் நுழைத்தல் இதற்கு எடுத்துக் காட்டு. encipher : மாற்று : பழைய மாற்றல் களைச் சரிசெய்யாவிட்டால் பயன் படுத்த இயலாத நிலையில் உள்ள தகவல்களை மாற்றுதல்.

enclosure:தங்குமிடம்; கூடு:உறை: மின்சார அல்லது மின்னணுச்சாதனங் கள் வைக்கப்படும் இடம். encode : குறியீடு அடை : குறியீடாக் கல் : கணினிக் கருவிக்கு ஏற்கும் வண்ணம் தகவல்களை ஒரு குறியீட்டு வடிவத்தில் மாற்றல். encoder: குறியீட்டுப்பொறி;குறியீடு ஆக்கி : மனிதர் இயக்கும் விசைப் பலகை மூலமோ அல்லது வேறு குறி யீட்டில் பதிந்துள்ள தகவல்க லிருந்தோகாகித நாடாபோன்ற எந்தி ரம் படித்தறியும் வெளியீட்டு வடி வில் உருவாக்கித் தரும் சாதனம். encrypted message : 2-51D6Dpfö#5 தகவல்;மெய்யுருமாற்றிய தகவல். encryption : இரகசியக் குறியீடு அமைத்தல் ; மறைக்குறியீடாக்கல் : உருமாற்றியமைத்தல் : மீண்டும் மாற் றியமைக்கும் விசையால் மாற்றி னால் ஒழிய புரியாத வகையில் தக வல்களைக் குறியீடாக அமைத்தல்.

encryption key : 2-((510msbplă ălpa கோல்.

encryption process: o (BlomsbD1(yop.

end

end : முடிவு : ஒரு செயல்முறையின் முடிவில் நிறைவேற்றப்படவேண் டிய, அறிக்கைகளின் முடிவினைக் குறிக்கிற ஒரு கட்டளைச் சொல். end aroundcarry:@g"Geisins pólu முனை : மிக முக்கிய இலக்கத்தின் இடத்திலிருந்து, மிகக்குறைந்த முக்கியத்துவமுடைய இலக்க இடத்திற்குக் கொண்டு செல்லுதல். endif: என்டிஃப்: நிபந்தனையைச்சரி பார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் இடம்பெறும் இறுதிச் @4T«j. IF... THEN.... ELSE..... ENDIF

endless loop : (splq suspp suspensuld ; முடிவிலாக் கணினி : இடையறாது திரும்பத்திரும்ப நிறைவேற்றப்படு கிற அறிவுறுத்தங்களின் வரிசை. இது, செயல்முறையில் ஒரு பிழை யினால் உண்டாகலாம் அல்லது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட லாம்.

end effector : ‘(plqos' 2-0561&nlosué சாதனம் : எந்திர மனிதனைக் கையா ளும் சாதனத்துடன் இணைந்த கரம். இது 'முடிவு உருவமைப்புச்சாதனம் அல்லது கைப்பிடி என்று அழைக்கப் படுகிறது. end mark : முடிவு அடையாளம் , முடிவுக் குறி : தகவல் அலகு ஒன்றின் முடிவைக் காட்டும் குறியீடு அல்லது சமிக்ஞை. endkey:'முடிவு விரற்கட்டை அல்லது விசை : ஒரு சறுக்குச் சட்டத்தைக் கோட்டின் முடிவுக்கு சில செயல் முறைகள் மூலம் திரையின் அல்லது கோப்பின் அடிப்பகுதிக்கு அல்லது அடுத்த சொல்லுக்கு நகர்த்துவதற் குப் பொதுவாகப் பயன்படுத்தப் படும் விசைப் பலகையிலுள்ள விசை.