பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

evaluation

evaluation : Lošlülşll 60 : Lougné, உருவாக்கப்பட்ட கணினி அமைப்பு எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை உண்மையிலேயே செய்கிறதா என்பதைக் கண்டறியும் செயல் முறை. evelynwood dynamic reader: Teilolos உட் இயக்கப் படிப்பி : கமோ டோர் -64 என்ற வீட்டுக் கணினியில் படிப்புச் செறிவு மற்றும் இருத்தி வைப்புத் திறனை மேம்படுத்துவதற் காகப் பயன்படும் ஒரு மென் பொருள். even parity check : @Til Sol Lusol சரிபார்ப்பு ; இலக்க முறைத் தகவல் தொடர்பில், துண்மி எண்ணிக்கை யில் இரட்டைப்படை சரிபார்க்கும் முறை. event : நிகழ்வு : எந்த ஒரு நடப்பு அல்லது நிகழ்ச்சியையும் குறிப்பிடும் மைல்கல் முனை என்றும் அழைக்கப் படும். கால எல்லை எதுவும் இல்லை. நடவடிக்கைகளை தொடங்குதல் அல்லது முடித்தல் மற்றும் ஒன்றுடன் ஒன்றாக அவை தொடர்புபடுத்தலை இது குறிப்பிடுகிறது. event driven : flèspell @uš6 to : பயனாளரின் உட்பாட்டுக்கு அல்லது ஒழுங்குபடுத்தப்படாத நேரங்களில் பிற பயன்பாட்டுக்குப் பதிலளிக்கிற பயன்பாடு. இது பயனாளரின் தெளிவுகளினால் இயங்குகிறது. (தெரிந்தெடுத்த பட்டியல்; அழுத் தும் பொத்தான் முதலியன). excel : எக்செல் : "மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன்' என்ற அமைவனம் உருவாக்கிய மின்னணு விரிதாள் மென் பொருள். இது IBM PC, மெக்கின்டோஷ் கணினி இரண்டுக் கும் உரியது. exception: solásolo)&(5.

269 exclusive

exception report : sălălsólsość, அறிக்கை : இயல்பு கடந்த இனங் களை அல்லது குறிப்பிட்ட வீச் செல்லைக்கு அப்பாற்பட்ட இனங் களைப் பட்டியலிடுதல். exception reporting : Solsosoë(5 அறிக்கையளித்தல் ; விதிவிலக்கு அறிவித்தல் : காட்சிக்கோ அல்லது அச்சிடவோ கணினிமய தகவல் அதிக அளவில் திரையிடும் நுட்பம். வழக்கமான எல்லைக்கு அப்பால் உள்ளவற்றையே அறிவிக்கும். விதி விலக்கு முறை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. excess three code : & (956) espeop குறியீடு : இருமைக்குறியீடு இடப் பட்ட பதின்ம எண்முறை. இதில் ஒவ் வொரு பதின்ம x இலக்கத்தையும் இருமை x உடன் 3-ஐ கூட்டும் எண்ணால் குறிப்பிடப்படும். exchangeable disk store : ud TspHlé, கொள்ளக்கூடிய வட்டு சேமிப்பு : வட்டுகள் மூடிய வடிவில் பின் ஆதார மாக வரும் வட்டு இருப்பகம். ஒவ்வொரு மூடியிலும் பல வட்டுகள் இருக்கும். கணினியின் இயக்கத் தின்போது வட்டுமூடிகளைதேவைப் படும்வரை கணினி மாற்றிக் கொண்டேயிருக்கும். 'டிஸ்க் பேக்' என்றும் இது அழைக்கப்படுகிறது. exchange buffering : Lompp. 37th கல்: உள்சேமிப்பகத்தில் தகவல்களை மாற்றும் தேவை இல்லாமல் தகவல் கள் சங்கிலியாக அமைக்கும் தொழில்நுட்பம். exclusive OR (XOR): 36tfument oéo லது (எக்ஸார்) ; விலக்கிய அல்லது : ஏதேனும் ஒன்று : உண்மைப்பட்டிய லின் அடிப்படையில் இயங்கும் ஒரு பூலியன் இயக்கி. இதில் இணையும் மாறிலிகளில் ஒன்று உண்மையாக