பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

executable

இருந்தால்தான் மதிப்பு உண்மை என்று வரும். உண்மைப்பட்டியல் இரண்டு மாறிலிகளும் உண்மையாக இருந்தால், அதன் மதிப்பு பொய். axecutable நிறைவேற்றத்தக்க: ஒரு குறிப்பிட்ட கணினிச் சூழலில் இயங்குவதற்கு ஆயத்தமாகவுள்ள எந்திர மொழியிலுள்ள செயல் முறை. executable programmes: floopGsus) றத்தக்க செயல்முறைகள்; இயக்க நிரல்கள். executable statement: GlouéoL(S);53, கூடிய சொற்றொடர் ; செயல்பாட்டுச் சொற்றொடர் : உடனடியாக செய்யப் படவேண்டிய கணித செயல்பாடு களையோ அல்லது ஆணை களையோ தரும் ஆணைத்தொடரின் Q&Ts)0pm fi. Assignment Statement. இதற்கு ஒரு சான்று. execute : flopposuppl.

execute cycle:செயற்படுத்தும்சுழற்சி; செயற்சுற்று : குறிப்பிட்ட ஒன்றின் மீது எந்திர ஆணை புரிந்து கொள்ளப் பட்டு எந்திர ஆணை இயங்கும் நேரம். execution : செயற்படுத்தல் ; செயற் படுத்தம் : ஒரு ஆணைத்தொடரை உண்மையாகவே செயல்படுத்தும் போது, நடைபெறும் செயல்களின் சுழற்சி. executive: நிர்வாகி; மேலாளர்: மற்ற ஆணைத்தொடர்கள் இயக்கப் படுவதைக் கண்காணிக்கும் மேலாண்மை ஆணைத்தொடர். Monitor, Supervisory system, Operation system ஆகியனவும் இதே பொருளில் குறிப்பிடப்படும். executive routine : Gl&usomu é? வாலாயம் : ஒரு செயற்பாட்டு முறை

270

expandable

யில், மற்றச் செயல்முறைகளை நிறைவேற்றுவதைக் கட்டுப்படுத்து கிற, ஒரு முதன்மைச் செயல் முறை. இதனை மேற்பார்வையாளர் அல்லது உருவாக்க மையம் என்றும் கூறுவா.

executive workstation: Glguéori flû பணி நிலையம் : தட்டச்சு செய்ய விரும்பாத, பணி அதிகமுள்ளவர் களுக்காக வடிவமைக்கப்பட்ட தனி வகை மேசைமோட்டுக் கணினி சார்ந்த அலகுகள். இதில் தனிவகைச் செயற்பணி விசைகள் இருக்கும். ஒரு நுண்பொறி அல்லது ஒரு தொடுதிரை மூலம் இது உட்பாட்டினை ஏற்றுக் கொள்ளும். இவை, சொல்/ தகவல் செய்முறைப்படுத்துதலைச் செய்ய வும், தகவல் தளங்களை நிருவகிக் கவும், வரைகலைகளை உருவாக் கவும், வேறு பல நடவடிக்கை களுக்கு உதவவும் வல்லவை.

exerciser:செயல்படுத்தி: மனிதர்கள் மூலம் வன்பொருள் பயன்படுத்தல் மற்றும் ஆணைத்தொடர்களை உரு வாக்குதல், பிழைநீக்கல் ஆகியவை

வற்றைச் செய்ய உதவும் சாதனம்.

exit : வெளியேறு, வெளியேற்றம் : ஆணைத்தொடர் அல்லது அல்கோரி தத்திலிருந்து கட்டுப்பாட்டை வேறி பத்திற்கு மாற்றும் இடம்.

expand : விரிவாக்கம் : கோப்பு மே லாண்மையில், விவரக்குறிப்பேட்டு மரத்தில் மறைவான கிளைக் குறிப் பேடுகளைக் காட்டுவதற்கு, தனி யொரு விவரக் குறிப்பேட்டினை யோ, ஒரு விவரக்குறிப்பேட்டு மரத் தின் ஒரு கிளையையோ அல்லது அனைத்துக் கிளைகளையுமோ ஒரே சமயத்தில் விரிவாக்கம் செய்யலாம். expandable : விரிவாக்கத்தக்க : கூடுத லான முதன்மை நினைவுப் பதிப்பி