பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

expandablility

அல்லது வட்டு இயக்கிகள் மூலம் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக் கக்கூடியவாறு ஒரு கணினியை வடிவமைத்தல். expandablility : súlfélpst : gnggarš கள் அல்லது மாடுல்களைச் சேர்த்து கணினியின் செயல்திறனை அதிகரிக் கும் திறன். expanded memory : s$lfle.JLG);$lu நினைவகம்:ATநுண்கணினிக் குடும் பத்தில், நுண் செயலி மூலம் நேரடி யாக அணுக முடியாதவாறு அமைக் கப்பட்டுள்ள கூடுதல் நினைவகம். மையச் செயலகத்தினால் நேரடியாக அணுகமுடியாதிருக்கிற நினைவக தொகுதிகள். செய்முறைப்படுத்தி யின் முகவரி அமைவிடத்திலுள்ள இடைத் தடுப்புகளுக்குள் அல்லது பக்கச் சட்டங்களுக்குள் மாற்றி வைக்கப்பட்டுள்ள ஒருவகை நினை வக விரிவாக்கம். மரபு நினைவகத்

தில் போதிய இடம் இல்லாத போது, தகவல்களை இது இருத்தி வைத்துக்கொள்கிறது.

expanded memory emulator : Suslo படுத்திய நினைவகம் முன்மாதிரி : 386களுக்கான நினைவகப் பதிப்பி மேலாளர்.

expanded memory manager : Golffle, படுத்திய நினைவக மேலாளர்: விரிவு படுத்திய நினைவகத்தை பயன் படுத்துவதற்குப்பயன்பாட்டுச்செயல் முறையை இயல்விக்கிற செயற் பணிகளை வழங்கும் மென்பொருள் Qué6. Lotus - intel Microsoft Expanded Memory Standard (LIM-EMS) என்ற தர அளவுகளுக்கிணங்க ஒரு சாதன இயக்கி மூலம் மேலாண்மை செய்யப்படும் நினைவகம்.

expanded storage : sols|suu(Sãflu சேமிப்பகம் : IBM முதன்மைப் பொறி

expansion

யமைவுகளிலுள்ள துணை நினைவ கம். இதில், தகவல்கள் வழக்கமாக விரிவுபடுத்திய சேமிப்பகத்திலிருந்து மையச்சேமிப்பகத்து (முதன்மை நினைவகம்) 4 K பாளங்களில் மாற்றப்படுகின்றன.

விரிவாக்கிய

Expanded notation

குறிமானம். expansion bus : விரிவாக்கப்பாட்டை: விரிவாக்கப் பலகைகள் ஒளிப் பேழைக் காட்சி, வட்டு இயக்கி போன்றவை செருகக்கூடிய கொள் கலங்களின் அல்லது வரிப்பள்ளங் களின் ஒரு தொடர்வரிசையைக் கொண்டுள்ள கணினிப்பாட்டை.

expansion card விரிவாக்க அட்டை: கணினி அமைப்பின் திறனை அதி கரிப்பதற்குக் கூடுதல் சிப்புகள் அல் லது மின்சுற்றுகளை அதில் ஏற்றும் நோக்கத்திற்காக கணினியில் சேர்க் கப்படும் அட்டை. expansion interface: Solf's Imé,5960L முகம்; விரிவாக்க இடைவெளி:ஆதார கணினியுடன் வட்டு இயக்கிகள் கூடுதல் நினைவகம் மற்றும் பிற வெளிப்புறப்பொருள்களைச் சேர்க்க உதவும் மின்சுற்று அட்டை. expansion port : 6Ślfl6umë së gj6osm வாய் : ஒரு கணினியிலுள்ள துணை. இது, கூடுதல் சுற்றுவழிப் பலகை யை அல்லது சாதனத்தை இணைப்ப தற்கு அனுமதிக்கிறது. expansion slots : solińsumés, solo கள் : விரிவாக்கத் துளைகள் : ஆதார கணினிக்குக் கூடுதலாக புதிய விரி வாக்க அட்டைகளைச் சேர்க்கப் பயன்படுத்தும் கணினி மின்சுற்று அட்டையின் கூடுதல் இடங்கள். சான் றாக, கணினியின் முதன்மை நினை வகத்துடன் கூடுதல் நினைவக