பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

expression

யில், அஸ்கி கோப்புகளுக்கு ஏற்று மதி செய்யும் வகையில் உருவாக்கு வார்கள். expression: சொற்றொடர் கோவை : வெளிப்பாடு ; எண்ணுருக் கோவை : தொனிபாவக்குறிகள்:செயற்பாட்டுக் குறியீடுகள், மாறியல் மதிப்புருக்கள் இவற்றின் இணைப்புகள் ஆகி யவற்றைக் கொண்ட எண்களைக் குறிக்கும் பொதுச் சொல். செயல் முறைப்படுத்துவதில் தகவல்களை யும் செய்முறைப்படுத்துதலையும் விவரிக்கும் ஒரு கட்டளைத் தொடர். extended addressing : £LiqLL முகவரியாக்கம் : நினைவகத்தில் பல இடங்களை எட்டக் கூடிய முகவரிக் குறியீடு. இதற்கு, நினைவகத்தில் தக வல்களின் இடத்தைக் கண்டறிய ஒன்றுக்கு மேற்பட்ட எட்டியல் தேவை. extended board : Ét lossu ol GoL; நீட்டிப்புப்பலகை: மின்சுற்று அட்டை களை வசதியாகக் கண் காணிக்க உதவும் பிழைநீக்குச் சாதனம். extended maintenance : Él lqūlū படுத்திய பேணுகை : அடிப்படைப் பேணுகைக் கால அளவுக்குக் கூடுத லான கால அளவுகளுக்கு வேண்டப் படும் நேரடி அழைப்புப் பணியம்.

extended memory: Ét lossu floo&T வகம் : 1 MB-க்கு மேற்பட்ட நினை வகம். இதனை 24 மற்றும் 32துண்மி நுண் செய்முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286- களுக் கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நினைவகம். RAM வட்டுகளுக்கும், வட்டுப்பொதிவுகளுக்கும், DOS விரிவாக்கிகளைப் பயன்படுத்தும் பயன்பாடுகளுக்கும் இது உதவு கிறது.

274 external

extended partition : £LiqūL ; பிரிவினை : தனியொரு இயற்பியல் சாதனத்தைப் பிரிவினை செய்தல். எடுத்துக்காட்டு: ஒரு நிலைவட் டினை பல்வேறு தருக்கமுறைப் பகுதிகளாகப் பகுத்தல். extensible language : Sölfflouffé53, கூடிய மொழி ; நீட்டிப்பு மொழி : ஒரு ஆணைத்தொடர் மொழியில் இருப் பதை மாற்றும் புதிய தன்மைகளைப் பயனாளர் சேர்க்கின்ற கோட்பாடு. extension : நீட்சி ; நீட்டிப்பு : வழக்க மான தர அமைப்பில் உள்ளதற்கு மேலாக கணினி அமைப்பிலோ அல்லது ஆணைத்தொடர் மொழி யிலோ சேர்க்கப்படும் கூடுதல் தன்மை. extension name: 5u él, Gluuñ.

extent . அளவு : ஒரு துணை சேமிப் பகத்தில் தொடர்ச்சியாக உள்ள பருப் பொருள் பதிவுகளின் தொகுதி. external buffer: Lipsosol floo நினை வகம்: ஒரு கணினிக்கும் மற்றொரு சாதனத்திற்குமிடையே செல்லும் தகவல்களுக்கான ஒரு தற்காலிக தகவல் சேமிப்புப் பகுதி. external access protection : Lisp அணுகல் பாதுகாப்பு. external command: LID:56060&news, புறக்கட்டளை வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்முக நினை வகத்தில் (RAM) நிரந்தரமாக ஏற்றி வைக்கப்பட்டிராத ஒரு தனி வகைக் கோப்பினை நிறைவேற்றுவதன் மூலம் இயக்குகிற ஒரு DOS ஆணை. external data file:Gleus floup 366,160 கோப்பு ; புறத் தகவல் கோப்பு: செய லாக்கம் செய்யும் ஆணைத்தொடரி லிருந்து தனியாக சேமிக்கப்படும் தகவல்கள்.