பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

external dev

external device: Lipšonsoë &ng;6&Tib: ஒரு கணினியின் உள்ளிணைந்த அங்க மாக அமைந்திராமல், கம்பி வடச் செயல்முறை மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம். external interrupt: upflogososol tüG) அல்லது குறுக்கீடு : கணினி இயக்கி, புறநிலை உணர்வி, கண்காணிப்புச் சாதனம், மற்றொரு கணினி போன்ற புறநிலை ஆதாரத்தின் மூலம் உண்டாகும் இடையீடு. external label : GloueflüLID 5160L யாளச் சீட்டு : ஒரு கோப்பு ஊடகத் துக்கு வெளியே அந்த கோப்பை அடையாளம் காண இணைக்கப் படும் அடையாளச் சீட்டு. காந்த மின்வட்டு அல்லது நாடா வைத்துள்ள உறையில் இணைக்கப் படும் காகிதச் சீட்டு அல்லது ஒட்டி. external memory : Gleuss floossi வகம்; புற நினைவகம்.

external modem: upfloooo Guomo Lib: ஒரு கணினியின் தொடர்வழிப் புழை யுடன் இணைக்கப்படக்கூடிய மோடெம்'. இது,ஒரு சுவர் வெளி வாயில் மூலம் தனது விசையைப் பெறுகிறது. இது, உள்முக மோடெம்’ என்பதிலிருந்து வேறுபட்டது. external reference : 06.16slüup குறிப்பு ; புற மேற்கோள் : ஒரு குறி யீட்டை வேறு ஒரு வழக்கச்செயலில் வரையறுத்துள்ள குறிப்பு. external report: LID56060 offlé606: ஏற்கனவே அச்சிடப்பட்ட வடிவத் தில் அல்லது வேறு வடிவில் அரசாங் கத்திற்கோஅல்லது வாடிக்கையாளர் களுக்கோவிநியோகிப்பதற்காக, ஒரு

275

extraci

நிறுவனத்திற்கு வெளியில் பயன் படுத்த உருவாக்கப்படும் அறிக்கை.

external routine: LiDsfiloso sunsomuto: 'பாஸ்கல் செயல் முறைப்படுத்தும் மொழியில், செயல்முறைக்கு வெளி யிலிருந்து வாலாயத்தை வரையறுப் பதற்கு வரவழைக்கக்கூடிய ஒரு நடைமுறை அல்லது செயற்பணி. external scheme: LipšlsoGośćh Lib: ஒரு குறிப்பிட்ட பயனாளரின் தகவல் தள நோக்கின் வரம்பெல்லை தொடர்பான ஒரு தகவல் தளத் துணைத் திட்டம். external sort : Lispfisp60s, 1%lflüL : பன்னோக்கு பிரிப்பு ஆணைத் தொட ரில் இரண்டாம் நிலை. தகவல்களின் சரங்களை வரிசையாக ஒன்று சேர்த்து ஒரே சரமாக ஆகுமாறு செய்தல்.

external storage : LIDfco80& Götölü பகம் : துணை சேமிப்பகம் போன் திது. external symbol : Lisps) consoč (55) யீடு : 1. கட்டுப்பாடு பிரிவின் பெயர். நுழைவு இடத்தின் பெயர் அல்லது வெளிப்புறக் குறிப்பு. 2. வெளிப்புறக் குறியீடு அகரமுதலியில் உள்ள குறியீடு. external symbol dictionary: upflooooé, குறியீட்டு அகரமுதலி: ஒரு ஆணைத் தொடரில் உள்ள புறநிலைக் குறியீடு களை அடையாளம் காணுதல் தொடர்பான கட்டுப்பாட்டு தகவல். extract : வெளியே எடு : ஒரு வடி கட்டி அல்லது மேற்பகுதி முடிவு செய்யும் ஒரு கணினி கோப்பில்

இருந்து குறிப்பிட்ட தகவலை வெளியே எடுத்தல்.