பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fi円

fill:நிரப்பு: ஓர் ஒவியச் செயல்முறை யில், கரையிட்ட பகுதியில் வண் ணத்தை மாற்றுதல். ஓர் அகல்தட்டில் பொதுவான அல்லது மடி நிலை மதிப்பளவுகளை சிற்றங்களின் ஒரு குழுமமாகப் பதிவு செய்தல்.

fill area : நிரப்புப் பகுதி : முனை களைக் குறித்துரைத்து ஒரு மூடிய பலகோணக்கட்டத்தை வரைந்து, பின்னர் அதன் உட்பகுதியை நிரப்பு கிற ஒரு வசதி. fill character : 5yüL 6IGSS : SG சேமிப்புச் சாதனத்தில் பயன்படாத இடப்பரப்புகளில் எழுதப்படும் ஓர் எழுத்து. filling : நிரப்புதல் : கணினி வரை கலையில், வரையறுக்கப்பட்ட பகு தியின் உட்புறத்தில் நிறம், சாயல் அல்லது இயக்குபவர் விரும்புகின்ற வற்றை இட்டு நிரப்பப் பயன்படும் ஒரு மென்பொருள் செயல்பாடு. fill pattern : films, L15 (357767s : off உருக்காட்சியின் பரப்புப் பகுதியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணம், வண்ணச்சாயல் அல்லது தோரணி. ஒரு LAN நிலையம் தகவல் களை பெறாதிருக்கிறபோது அல்லது அனுப்பாதிருக்கிறபோது ஒருங் கிணைப்பைப் பேணுவதற்காக அந்த நிலையத்தினால் அனுப்பப்படும் குறியீடுகள். fill in screen : filmill 153]600 : 9(553, வல் பதிவுத் திரை. இதில் தகவல் பதிவு முனைகளாகப் பல பெட்டிகள் அல்லது கம்பித் தொடர்கள் அமைந் திருக்கும். ஒவ்வொரு தகவல் முனை யும் ஒரு தருக்க முறைப்படி அமைந்து, எந்த தகவல் இனம் எங்கே செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் முகப்புச் சீட்டையும் கொண்டிருக்கும். இந்த வகை

19

filter

நிரப்புத்திரை பெரும்பாலும் விமான பயணச்சீட்டு முன்பதிவுகளில் பயன் படுத்தப்படுகிறது. இதனைத் 'தகவல் L1361; 365g.” (Data Entry Screen) என்றும் கூறுவர். film developer: LL&5(56m 3,605660: கோம் (COM) சாதனங்களுக்காக நுண் திரைப்படத்தினை மாற்றி அமைக் கும் கருவி. film recorder: LL&G;(Bén LálūLSl: 905 CAD, வண்ண அல்லது வணிக வரை கலைத் தொகுதி மூலம் உருவாக்கப் பட்டுள்ள ஒரு வரைகலைக் கோப்பி லிருந்து ஒரு 35மி.மீ. பட வில்லை யைத் தயாரிக்கிற சாதனம். இது, 2,000 முதல் 4,000 வரையிலான வரிகளைக் கொண்ட உயர்செறிவுப் படங்களை உருவாக்குகிறது. படச்சுருள் பதிப்பி யுடன் இணைக்கப் பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டுப் பல கையில் செருகு வதன் மூலம் சொந்தக் கணினி களுடன் படச்சுருள் பதிப்பிகளை இணைக்கலாம். FILO:4°667) LIĜeÙm : First ín Last Out 6Tøši பதன் குறும்பெயர். ஒரு பட்டியல், மேசை அல்லது அடுக்கிலிருந்து வகையறாக்களைத் திரும்ப எடுப் பதற்கோ அல்லது அவற்றில் சேமிப் பதற்கோ கடைப்பிடிக்கப்படும் முறை. முதலில் சேமிக்கப்படும் பொருளைக் கடைசியில்தான் வெளி யில் எடுக்க முடியும். filter : வடிகட்டி : ஒரு தகவலை, வாசகத்தை அல்லது வரைகலை உரு வமைவை மற்றொன்றாக மாற்றுகிற செய்முறை. இதில், தேர்ந்தெடுக்கப் பட்ட தகவல் மட்டுமே செல்லக் கூடிய, தோரணி அல்லது திரை பயன் படுத்தப்படுகிறது. தகவல் தளத்தி லிருந்து தகவல் இனங்களை வர வழைக்கிற மென்பொருள்.ஆணை.