பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

final 290

final value: @plÁludélüLemgool.

financial information systems : நிதியியல் தகவல்பொறியமைவு: ஒரு வணிகத்திற்கு நிதியுதவி செய்வதி லும், நிதியியல் ஆதாரங்களை ஒதுக் கீடு செய்வதிலும், கட்டுப்படுத்து வதிலும் நிதியியல் மேலாளர்களுக்கு உதவுகிற தகவல் பொறியமைவு. பண மற்றும் பிணைய ஆவண மேலாண்மை, மூலதன வரவு செல வுத் திட்டம் வரைதல், நிதியியல் முன்னறிவிப்பு, நிதியியல் திட்ட மிடல் ஆகியவை இதில் அடங்கும். financial planning language : நிதியியல்திட்டமிடல்மொழி:தகவல் உரு மாதிரிகளை உருவாக்கவும், ஒரு நிதியியல் திட்டமிடல் பொறியமை வுக்கு ஆணையிடவும் பயன்படுத்தப் படும் மொழி.

financial planning system: flá'u'luò திட்டமிடல் பொறியமைவு : மாற்று முறைகளைக் கணித்தறிவதற்குப் பய னாளருக்கு உதவிபுரிகிற மென் பொருள். இது, ஒரு தகவல் உரு மாதிரியை உருவாக்க அனுமதிக் கிறது. இந்த உருமாதிரி, சமன்பாட்டு வடிவில் தகவல் கூறுகளின் ஒரு தொடர் வரிசையாக அமைந்திருக் கும். எடுத்துக்காட்டு : மொத்த ஆதா யம் ; மொத்த விற்பனை ; விற்பனைச் சரக்குகளின் அடக்கவிலை. பல் வேறு மதிப்பளவுகளைச் செலுத்தி, பல்வேறு விருப்பத்தேர்வுகளைப் பெறலாம். find : கண்டுபிடிப்பு : குறிப்பிட்ட கோப்புகளில் ஒரு சரத்தைத் தேடு வதற்கான ஒரு DOS ஆணை.

find and replace : Gold unpoleosu ; தேடிமாற்று. finder : தேடி : ஆப்பிள் மெக்கின்

firewall

டோஷ் இயக்கச் சூழ்நிலையின் மையப்பொருள். வட்டுகளில் சேமிக் கப்பட்ட கோப்புகளை ஒழுங்கு படுத்துவதும், காட்டுவதும் உள் ளிட்ட பல பணிகளைச் செய்யும் ஒரு ஆணைத்தொடர்.

finesse : நய நுட்பம் : உருவங்கள் என்ற பட்டியல் திரையின் ஜெம்" சூழலைப் பயன்படுத்துகிற ஒரு DTP மென்பொருள். fingerprintreader: 6 paGeog, Liqüll: பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒரு வரின் கைரேகையை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகிற நுண் ணாய்வுக் கருவி. ஒரு கைரேகை முன் மாதிரி எடுக்கப்பட்ட பின்பு, ஏற் கனவே சேமித்துவைக்கப்பட்டுள்ள கைரேகைகளுடன் அது ஒத்திருக்கு மானால், ஒரு கணினியை அல்லது பிற பொறியமைவை அணுகுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. finite : முடிவான; அறுதியான, வரை யறைக்குட்பட்ட வரையறைகளுக் குட்பட்டது. ஒரு முடிவு அல்லது ஒரு கடைசி எண். infinite-க்கு எதிர்ச் சொல்.

finite element method : opiš. பொருள் முறை : பல்வேறு பொறி யியல் துறைகளில் களப்பகுதியின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் தொழில்நுட்பம். FIPS : ஃபிப்ஸ் : "கூட்டரசுத் தகவல் செய்முறைப்படுத்தும் செந்தரம்' 6τότύ @um GaiiuG)ub "Federal Information Processing Standard" ægörl 15gör தலைப்பெழுத்துக் குறும்பெயர். firewal:நெருப்புச்சுவர்;தீச்சுவர்: ஓர் உள்முக இணையத்திலுள்ள கணினி களை புறமுக அணுகுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இது, இணையத்திற்