பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fixed 292

அல்லது வளைவுகளைப் பற்றிய கணக்கீடுகளை கணினி வரைகலை முறையில் செய்வது.

fixed : நிலையான மாறாத குறிப் பிட்ட : ஒரு தகவல் பதிவேட்டில் எப்போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது. fixed area : குறிப்பிட்ட பரப்பு: குறிப் பிட்ட ஆணைத்தொடர் அல்லது தகவல் பகுதிகளுக்கென ஒதுக்கப் பட்ட உட்புற சேமிப்பகத்தின்பகுதி. fixed disk: $6060 suủ G : Gull@# தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினி களில் உள்ள அகற்ற முடியாத வன் வட்டுகள் இவ்வகையைச் சேர்ந் தவை. fixed head diskunit: GlumGÄSÜLLLபடிமுனை வட்டு அலகு : இருமை தகவல்களைக் குறிப்பிட காந்தப் புள்ளிகள் வடிவில் தகவல்களைத் தன் மேற்பரப்பில் காந்தமயக் குறியீடுகள் செய்யப்பட்டுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுகளைக் கொண்ட சேமிப்புச் சாதனம். வட்டு களைச் சுற்றி வட்டப்பாதைகளில் தகவல்களை வரிசைப்படுத்தியிருப் பார்கள். படி/எழுது முனைகள் ஒரு வழித் தடத்திற்கு ஒன்றாக செய்தி களைப் படிக்கவும் எழுதவும் செய் யும். படி/எழுது முனைகளின் மேலோ அல்லது கீழோ வட்டு சுழலும்போது ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ளதகவல்களைப் படிக்கவோ / எழுதவோ முடியும். Movable head disk unit- $65 lomptrong).

fixed length field: floosofsmü Lootb: புலத்தின் நிலையான வடிவளவு. எடுத்துக்காட்டு : 25 எட்டியல் (byte)

fixed-poi

புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எட்டியல்களை எடுத்துக்கொள் கிறது. இது, செயல்முறைப்படுத்து வதற்கும், படிப்பதற்கும் எளிதானது. ஆனால், வட்டு இடப்பரப்பை வீணாக்கி, கோப்பு வடிவமைப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது, மாறியல் familiu ajth (variable length field) என்பதிலிருந்து மாறுபட்டது. fixed length files : £60soßstä G&mi. புகள் : பயன்பாட்டுச் செயல்முறை கோப்புகளை, மற்றப் பதிவேடு களின்துணையின்றி நேரடியாக அணு கக்கூடிய வகையில் பதிவேடுகளைச் சேமித்து வைத்துள்ள கோப்புகள்.

fixed length record: floogoumeur fism', பதிவேடு : எப்போதும் ஒரே எண் னிக்கையில் எழுத்துகளைக் Glåmajor L196616). Variable length record-க்கு எதிர்ச்சொல்.

fixed point : flaneoumsos Lómes ; மாறாப்புள்ளி : ஒரு வகையான எண் முறை. ஒவ்வொரு எண்ணின் மதிப் பும் பல இலக்கங்களின் தொகுதி யால் குறிப்பிடப்படுகிறது. இதில் 1%örgyçyfijlj6ir6ìu5l«ίτ {radix point) இடம் எது என்பது எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. Floating Point-à65 offé@gmai).

fixed-point arithmatic : ßso6oü புள்ளிக் கணக்கீடு : ஒவ்வொரு எண்ணின் புதின்மப்புள்ளியினையும் சரியான இடத்தில் கொண்டிருக்கிற அமைப்பு முறை. எனினும், இதில் இடநிலையினைக் கணிப்புக்கு முன்பே குறித்து விடலாம். இது கணினி விரைவாகக் கணிப்பதற்கு அனுமதிக்கிறது; எனினும் எண் களின் வடிவளவைக் கட்டுப்படுத்து கிறது.