பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fixed sca

fixed scale ; floouméa osmo கோல்; நிலை அளவு கோல்.

fixed size records : flopsoussos அளவுப் பதிவேடுகள் : ஒரே அளவி லான சொற்கள், எழுத்துகள், எட்டி யல்கள், துண்மிகள், புலங்கள் போன்றவற்றைக் கொண்ட கோப்புத் தன்மைகள். fixed spacing : 56060ument 360L வெளிவிடுதல் ; மாறா இடைவெளி : ஒரு பக்கத்தில் குறுக்குவாட்டில் நிலையான இடைவெளி விட்டு எழுத்துகளை அச்சிடுதல். fixed storage : நிலையான சேமிப்ப கம் : படிக்க மட்டுமான சேமிப்பகம். கணினி ஆணைகள் மூலம் உள்ளடக் கங்களை மாற்ற முடியாத சேமிப்பகம். fixed word length: £60soussai Gloméo நீளம்; மாறா சொல் நீளம்: எப்போதும் ஒரே எண்ணிக்கையில் துண்மிகள், எட்டியல்கள், எழுத்துகளைக் கொண்ட எந்திரச் சொல் அல்லது இயக்கி பற்றியது. Variable word length arcătuşī(5 எதிர்ச்சொல். Fkey (Function Key) : 61.11 solstog (செயற்பணி விசை) ஆணை, புடை பெயர்வு, விருப்பத் தேர்வு விசை இணைப்புகளைப் பயன்படுத்துகிற மெக்கின்டோஷ் ஆணை வரிசை. எடுத்துக்காட்டு : எஃப் விசை ! (ஆணை-புடைபெயர்வு1), உள்முக நெகிழ் வட்டினை வெளியேற்று கிறது. flag: அடையாளக் குறியீடு:1. முன்பு நடந்ததைக் கொண்டு, சொல் அல்லது நிரம்பி வழிகிறது போன்ற சில நிலைகளை ஆணைத்தொடரின் பிற்பகுதிக்கு உணர்த்தப் பயன்படுத்து வது. 2. சிறப்பு கவனத்திற்காக ஒரு

293 flat

பதிவேட்டைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் குறியீடு. சான்று: ஒரு ஆணைத் தொடரை வரிசைப்படுத் தும்போது பிழை ஏற்படும் வாக் கியங்களுக்கு அடையாளக் குறி யீட்டை அமைத்து ஆணைத்தொடர் எழுதுபவரின் கவனத்தைக் கவர லாம். 3. குறுக்கீடு போன்ற சிறப்புச் சூழ்நிலைகளைக் குறிப்பிடுவது. flag character : &#60Lumsmä(5s) ; சுட்டுக்குறி. fame : உணர்வெழுச்சி : மின்னணு வியல் அஞ்சல் வழியாக உணர்வு பூர்வமாக அல்லது அதீதமாகச் செய் தித் தொடர்பு கொள்வதைக் குறிக் கும் கொச்சை வழக்கு. flash memory : 5.61%lout' () fleosol வகம்: விசையின்றித் தனது உள்ளடக் கத்தை இருத்திவைத்துக் கொள்கிற நினைவகச் சிப்பு. ஆனால், இது மொத்தமாக அழித்துவிடப்படுதல் வேண்டும். மின்வெட்டு நேரத்தில் அழித்து விடக்கூடிய இதன் தன்மை யிலிருந்து இதற்கு இந்தப் பெயர் வந்தது. இந்தச் சிப்புகளின் விலை குறைவு. அதே சமயம் இவை அதிகத் துணுக்குச் செறிவுகள் உடையவை. இது இன்றைய, படிப்பதற்கு மட்டு மேயான நினைவகத்திற்கு மாற்றாக அமையக்கூடும். fashing : மின்வெட்டு : ஒரு காட்சித் திரையில் எழுத்துகள் மின் வெட்டுப் போல் தோன்றி மறைதல். திரையில் காட்டப்படும் ஒன்றின் மீது கவனத்தை ஈர்ப்பதற்கு இது பயன் படுகிறது. flat address space : 5’ sol (p&cus யெண் இடப்பரப்பு : இது ஒருவகை நினைவக முகவரியிடும் முறை. இதில் ஒவ்வொரு எட்டியலும், '0' லிருந்து தொடங்கும் வெவ்வேறு