பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

flatbed

வரிசை எண் மூலம் குறிக்கப்படு கிறது. இது, 'கூறுபடுத்திய முகவரி Glusử Qu–Lugửų" (Segmented address space) groil 13600553, Goups பட்டது.

flatbed plotter : éléw)LuDLL LG)6w)& வரைவி ; சமதளப்படுகை வரைவி : தட்டையான மேற்பரப்பில் செங் குத்து மற்றும் குறுக்குவாட்ட திசை களில் நகரும் முனைகளைப் பயன் படுத்தும் இலக்கமுறை வரைவி. Drum Plotter - $65 signifáGlgirdi).

flatbedtype:ğı soLü LQ68,5 su605.

fat file : தட்டைக் கோப்பு : மற்ற கோப்புகளுடன் தொடர்பு கொண்டி ராத தகவல் கோப்பு. இரு தட்டைக் கோப்பு க ளு க் கி ைட யி லான தொடர்பு எதுவும் தருக்க முறையிலானதாகும். எடுத்துக்காட்டு : இணை யொத்த கணக்கு எண் கள். தொடர்புத் திறம் பாடு இல்லாத கோப்பு மேலாளர்களை இது குறிக்கிறது.

flat shading : 3L&OL வண்ணச்செயல்:கணினி வரைகலையில் ஒரு வண்ணச் சாய லிட்ட மேற்பரப்பினை எளிய ஒளி விடும்படி தூண்டுகிற ஒரு கணினி

fat pack , தட்டைப் பெட்டி; சமதளப் பொதிவு : ஒரு முகப்பு அல்லது ஒரு அச்சிடப்படும் மின்சுற்று அட்டை யில் பற்றவைக்கக்கூடிய அல்லது ஒட்டவைக்கக்கூடிய சிறிய, எளிய, தட்டையான ஒருங்கிணைந்த மின் சுற்று அட்டை. இணைப்பிகள் கீழ் நோக்கி இறக்கிவிடப்படுவதற்குப்

294

flatted

பதிலாக வெளிப்பக்கம் விரிந்து செல்லும். flat panel display terminal : 35L60L யான காட்சி முகப்புப் பலகை , தட் டைப் பலகைக் காட்சியகம் : மின்ம (Plasma) காட்சிப்பலகை போன்று தகவலை காட்டக்கூடிய சிறிய திரை யுள்ள வெளிப்புறச்சாதனம். fiat screen : gli soLuumsvi śl6O7; SL டைத் திரை தட்டையான காட்சிப் பலகையில் உள்ளது போன்ற சிறிய திரைப் பலகை. flatted scanner: 51-60L Bjørossile

(வருடி)க் கருவி : நுண்ணாய்வு செய் யப்பட வேண்டிய பொருள் வைக்கப்

தட்டை நுண்ணாய்வுக் கருவி (வருடி) (Flatted scanner)

படுவதற்கான ஒரு கண்ணாடி மேற் பரப்பினையுடைய நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வின்போது மூலப் படி நகராமலிருப்பதால், தகடு ஊட்ட நுண்ணாய்வுக் கருவிகளை விட தட்டை நுண்ணாய்வுக் கருவி கள் அதிகத் துல்லியமான பலன் களை உண்டாக்குகின்றன. ஒரு நுண்ணாய்வுக் கருவியினால் ஒரு முழுப்பக்க வரைகலை யை அல்லது ஒரு பக்க வாசகத்தை ஒர் இலக்க முறைக் கோப்பாக மாற்ற முடியும்.