பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

floating - poi 296

பின்னப் புள்ளியின் இருப்பிடத் தினை தானாகவே கணக்கிடும் கணக்கு முறை. Fixed Point Arithmatic gTairugsj(5 எதிர்ச்சொல். floating-point BASIC: blåå(6th Lömöf பேசிக் பதின்ம எண்களைப் பயன் படுத்த அனுமதிக்கும் பேசிக் மொழி யின் வகை. floating - point constant : 15.56(5th புள்ளிநிலையெண், மிதவைப் புள்ளி மாறிலி : இரண்டு பகுதிகள் உடைய எண். இதில் ஒரு பகுதியானது அந்த எண்ணின் பதின்மப்பகுதியைக் குறிக்கும். மற்றொரு பகுதி அந்த எண்ணின் பின்ன (ரேடிக்ஸ்) அடிப் படையைக் குறிக்கும். real constant ascism, lb 9 on páà l'i படுகிறது. floating point notation : 16.5606). முனைக்குறிமானம்; மிதவைப்புள்ளிக் குறிமானம் , மிதக்கும் புள்ளி முறை : மிகச்சிறிய எண்களையும், மிகப் பெரிய எண்களையும் வசதியாகக் குறிப்பதற்கு இயல்விக்கும் பதின்ம எண்களின் குறியீடு. floating - point operation : 15556th புள்ளி இயக்கம் , மிதவைப் புள்ளி கணக்கீடு : மிதக்கும் புள்ளிக் கணக் கைக் கொண்டு செய்யப்படும் இயக் 69, LD.

floating - point processor : blgebeu முனைச் செயலி : மிதவை முனைச் செயற்பாடுகளை நிறைவேற்று வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணித அலகு. இது, ஒரு சொந்தக் கணினியில் ஒரு இணைச் செய் முறைப்படுத்தியாக இருக்கலாம். இதனை, முதன்மைக் கணினியுடன் இணைக்கப்படுகிற ஒரு வரிசைச்

floppy

செய்முறைப்படுத்தி என்றும் அழைப்பர். floating - point routine : 16.35(5th புள்ளி வழக்கச் செயல் , மிதவைப் புள்ளி வாலாயம் : வழக்கச் செயல் களின் தொகுதி. மிதக்கும் புள்ளி வன் பொருள் இல்லாமல் செய்யப்படும் கணினியில், மிதக்கும் புள்ளி இயக்கத்தைச் செய்ய வல்லது.

FLOP: "oilemmi'i: Floating Point Operation என்பதன் குறும்பெயர்.

floppy disk : Q5ślip sul G ; Qudsin வட்டு:செருகுவட்டு:வளையக்கூடிய வட்டு. காகித அல்லது பிளாஸ் டிக் உறைகளில் வைக்கப்படும் ஆக்சைடு பூசப்பட்ட வட்ட மைலார் வட்டு. உறையோடு வட்டு இயக்கியில் உள்ளே நுழைக்கப்படும். சிறு கணினி, நுண்கணினிகளில் பரவ லாகப்பயன்படுத்தப்படுவது. குறைந்த சேமிப்புத்திறனும், குறைந்த விலை யும்.அதே அளவு குறைந்த தகவல் பரி மாற்ற விகிதமும் உள்ளது. வழக்க மான ஃபிளாப்பி வட்டுகள் 20.32 செ.மீ. குறுக்களவுள்ளன. சிறு ஃபிளாப்பி வட்டுகள். 13.3. செ.மீ(5% அங்) குறுக்களவுள்ளவை. நுண் ஃபிளாப்பிகள் 9. செ.மீ(3% அங்.) -க் கும் குறைவான குறுக்களவுடன் EuGS6ärg) ST. Luftfiées magnetic disk, diskete, hard disk - 565 615 је 64 поu.

floppy disk case : 65ép suLG)Ü பெட்டி , மென் வட்டு உறை : ஃபிளாப்பி வட்டுகளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டி. பொதுவாக பிளாஸ்டிக்கினால் செய்யப்படும். floppy disk controller : GBélp suLG கட்டுப்பாட்டுப் பொறி;மென்வட்டுக் கட்டுப்படுத்தி : மென் வட்டு இயக் கியைக் கட்டுப்படுத்தும் மின் சுற்று அட்டை அல்லது சிப்பு.