பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

floppy dis

floppy disk drive : 65élp 6LG) இயக்கி : ஒரு நெகிழ் வட்டின் மீது எழுதவும் படிக்கவும் செய்கிற ஒரு மின்னியல்- எந்திரவியல் சாதனம். வட்டு இயக்கியில் ஒரு படிக்கும்/ எழுதும் முனை இருக்கும்; இது, வட்டின் மீதுள்ள தகவல் கோப்பு களை அணுகுகிறது. தேவைப் பட் டால் அவற்றை நாளது தேதி வரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கி, வட்டின் உள்முகக் காந்த ஊடகத்தை நிமிடத்திற்கு 360 சுழற்சி வேகத்தில் சுழலச் செய்கிறது. இதனால், வட்டில் எழுதும் / படிக்கும் முனை யின் கீழுள்ள அனைத்துப் பகுதி களும் குறைந்த இடைவெளிகளில் தோன்றுகின்றன. பெயர்ச்சுருக்கம் : FDD floppy disk unit : 65ép 6LG) அலகு:காந்தப்படுத்தப்பட்ட நெகிழ் வட்டுகளில் தகவல்கள் பதிவு செய் யப்படும் புறச் சேமிப்புச் சாதனம். FLOPS: ஃபிளாப்ஸ் (மிதவை முனைச் செயற்பாடுகள் / வினாடி) . Floating Point Operation Per Second Ergätliggör குறும்பெயர். மிதவை முனைக் கணிப்புகளை அளவிடும் அலகு. எடுத்துக்காட்டு:100மெகாஃபிளாப்ஸ் என்பது, ஒரு வினாடி 10 கோடி மிதவை முனைச் செயற்பாடு களாகும். floptical disk: Clbélp F6fluslu60 வட்டு; நெகிழ் ஒளிவட்டு:ஒளியியல் உத்திகளும், காந்த உத்திகளும் ஒருங் கிணைந்த ஒருவகை நெகிழ்வட்டு. இவை மிக அடர்த்தியான தகவல் சேமிப்புத் தடங்களை உடையவை. இதனால் மிக உயர்ந்த சேமிப்புத் திறன் கொண்டவை. இது புதிய தொழில்நுட்பமாகையால், ஒளி யியல் நெகிழ் வட்டுகள் இன்னும்

297

flow

அதிகமாக பயன்பாட்டுக்கு வர வில்லை.

foptical : நெகிழ் ஒளியியல் : தகவல் களைக் காந்தவியல் முறையில் பதிவு செய்கிற நெகிழ்வட்டு. flow chart : தொடர் வரைபடம் : குறி யீடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் வரிகளைக் கொண்டு. வரையப்படும் வரைபடம். இப்படத் தில் பின்வருவன இடம்பெறலாம். 1. குறிப்பிட்ட ஆணைத்தொடர் இயக் கத்தின் தருக்கமுறை மற்றும் தொடர்ச்சியைக் குறிப்பிடலாம். (ஆணைத்தொடர் ஒடுபடம்) அல் லது 2. நோக்க அமைப்பு. ஒரு படத் தினை உருவாக்கும் செயலாக்க அமைப்பையும் குறிப்பிடலாம்.

35 L1 - 6u 69 gl ul lub (block diagram) என்றும் சிலசமயம் கூறப்படும். 9 it?()3. Structured flow chart.

flow charter : 9(bul- 2-(56Améé, ; தொடர் வரைபடம் வரைவி : புலன் காட்சித்திரை இலக்கமுறை வரைவி அல்லது அச்சுப்பொறியைக் கொண்டுதானாகவே ஒடுபடங்களை உருவாக்கும் கணினி ஆணைத் தொடர். flow charting symbol: @@LIL–eg|Soldů புக் குறியீடு ; தொடர் வரை படக் குழுஉக்குறி:ஒடுபடத்தில் கருவிகள், தகவல் ஒட்டம் மற்றும் இயக்கங் களைக் குறிப்பிடும் குறியீடு. flow charttemplate: @@LIL-SIL 6 DL—; ஒட்டப்பட படிம அச்சு : ஒடு படக் குறியீடுகளைக் கொண்டு வெளிப்புற வடிவங்களைக் கொண்ட பிளாஸ்டிக் வழிகாட்டி. ஒடுபடம் தயாரிப்பதில் பயன்படுவது. flow chart text: 9(BLL& Q&mpson; ஒட்டப்படக் குறிப்பு : ஒடுபடக் கறி