பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

flow con

யீடுகளுடன் தொடர்புள்ள வர் ணனைத் தகவல்.

flow control : @gml issufléogâ கட்டுப்பாடு: செய்தித் தொடர்புகளில் தகவல் அனுப்பீட்டினைக் கட்டுப் படுத்துதல். இது, அடுத்த தொகுதி அனுப்பப்படுவதற்கு முன்பு, தகவல் களை ஏற்பு நிலையம் செய்முறைப் படுத்தும்படி செய்கிறது. செயல் முறைப்படுத்தும் ஆணைத் தொடர் களில் தருக்க முறையாக அமையும் 'என்றால்' (lf) 'பிறகு (Then), வளையம் போன்ற கட்டளை அமைப்புகளை குறிக்கிறது. flowline : ஒடு வரி ; பாய்வுக் கோடு : ஒடு படத்தில் ஒடு படக்குறியீடுகளை இணைக்கும் பாதையைக் குறிப்பி டும் வரி. சாதாரணமாக அதன் ஒடும் போக்கு கீழ்நோக்கியும் பக்கவாட் டிலும் இருக்கும். ஒடு கோடுகள் மேல் நோக்கியோ அல்லது இடது பக்கமாகவோ இருக்கும்போது அம்புத்தலை முறையில் அவற்றின் திசைகள் குறிப்பிடப்படும். flush center: Glous flouppi soldulb : அச்சுக்கலையில், வாசகத்தை இடது, வலது ஓரங்களிடையே ஒரே சீராக மையப்படுத்துவதைக் குறிக்கிறது. fushleft:வெளியேற்று இடச்சீர்மை: அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் ஒரே சீராக இடப்புற ஒரத்தில் வரிசைப்படுத்துதல். இடது ஒரத்தில் செங்குத்துக் கோட்டினை உருவாக்கும் வகையில் வாசகத்தை வரிசைப்படுத்தும் முறை. இது ஒரு பொதுவான அச்சிடும் உத்தியாகும். fush right:வலச்சீர்மை:அச்சுக்கலை யில், வாசகங்கள் அனைத்தையும் வலது ஒரத்தில் வரிசைப்படுத்தும் முறை. இதில் இடப்புற ஒரம் ஒரே சீராக இராது.

298

for t

flux : காந்தப்புலம் : ஒரு காந்தத் தினால் உருவாக்கப்பட்ட ஆற்றல் புலம்.

FM : 67."of 16IIb : Frequency Modulation என்பதன் குறும்பெயர். சமிக்ஞை களால் குறிப்பிடப்படும் மதிப்பு

களை சமிக்ஞைகளின் நெருக்கத்தை

ஒட்டி மாற்றுதல். focusing: துல்லியப்படுத்தல்; குவித் தல் : காட்சித்திரையில் தெளிவற்ற உருவத்தைத் தெளிவாக்குதல்.

folder : மடிப்புச் சுவடி, கோப்புத் தொகுப்பு : ஒருவிவரக் குறிப்பேட் டின் மாற்றுப்பெயர். Apple கணினி கள், Windows NT கணினிகள் போன்ற வற்றில் இச்சொல் பயன்படுத்தப்படு கிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங்களையும் (கோப்புகள்), பயன்பாடுகளையும் மற்ற மடிப்புச் சுவடிகளையும் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு மாற்றுக் கோப்புத் தொகுப்பு.

folio: புத்தகத்தாள் எண்: அச்சுக்கலை யில் அச்சிட்ட பக்க எண். எடுத்துக் காட்டு : புத்தகத்தாள் எண் 3 என்பது, ஒரு நூலில் 27ஆம் பக்கத்தைக் குறிக்கும்.

folio VIEWS : ..GumsSGuum estų,siv; வாசகநோக்கி: "ஃபோலியோகார்ப்" என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான வாசக மேலாண்மை மென்பொருள், இது வாசகத் தகவல் தளங்களுக்கான சேமிப்பு, மீட்புத் திறம்பாடுகளை அளிக்கிறது. இது 40-க்கும் அதிக மான வாசக உருவமைவுகளிலிருந்து வாசகங்களை வரவழைக்க வல்லது.

font : எழுத்து அச்சு எழுத்துரு :

எழுத்து வடிவு எழுத்து வடிவிலான : ஒரு தொடர்ச்சியான தனித்த அச்சு