பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

font car

வடிவில் எழுத்துகளின் முழுத் தொகுதி. font cartridge : S(\pág, 2-(56.1676.jū பொதியுறை : ஒர் அச்சடிப்பி வரிப் பள்ளத்தினுள் செருகக் கூடிய ஒரு தகவமைவில் அடங்கியுள்ள ஒன்று, அதற்கு மேற்பட்ட அச்செழுத்து முகப்புகளுக்கான உருவளவுத் தொகுதி. இந்த உருவளவுகள் பொதி யுறைக்குள் ஒரு ROM சிப்புடன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். font editor : 6TGpšĝJ 2 (Bü Liślůßl : எழுத்து உருவளவுகளை வடி வமைத்து, மாற்றமைவு செய்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள்.

font-family : எழுத்து உருக்குடும்பம்: ஒரே எழுத்து முகப்பிலுள்ள பல் வேறு வடிவளவு எழுத்துருக்களின் தொகுதி. இதில், சாய்வெழுத்துகள், தடித்த எழுத்துகள் போன்ற மாறு பட்ட எழுத்துருக்கள் அடங்கும். font group : எழுத்துருத்தொகுதி. font generator : 61(upāg|CU) (p5LL உருவாக்கி : எழுத்துரு முகப்பு வரை வினை ஒரு குறிப்பிட்ட எழுத்துரு முகப்புக்குத் தேவையான புள்ளிக் குறித் தோரணியாக மாற்றக் கூடிய மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கம் நீளவாக்கில் இருப்ப தில்லை. மாறாக, எழுத்து எந்த வடி வளவுக்கும் விரிவாக்கம் செய்யப் படுகிறது. எழுத்துரு முகப்பளவு பெரிதாக பெரிதாக அதனை கவர்ச்சி கரமாக்கும் வகையில் அதன் பண் பியல்புகளும் மாறுதலடைகின்றன.

font metric : 61(p55)(B) (pâûL. அளவீடு : ஒர் எழுத்துரு முகப்பின் ஒவ்வொரு பண்பியல்புக்குமுரிய அச்சுக்கலைத் தகவல்கள் (அகலம், உயரம், உருவாக்க மையம்).

299

footer

font scaler : எழுத்துரு முகப்பு மறு உருவாக்கம்: எழுத்துரு முகப்பு வரை வினை புள்ளிக்குறிகளாக மாற்றுகிற மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கி' என்பதும் இதுவும் ஒன்றே. ஆயினும் இது, பெரும் பாலும் எழுத்துரு முகப்புகளை மறு உருவாக்கம் செய்வதைக் குறிக் கிறது. font style : எழுத்துரு முகப்புப் பணி : இது எழுத்துரு முகப்பினையே (Type face) குறிக்கிறது. பெரும்பாலும் செங்குத்தான அல்லது சாய்வான வாசகங்களைக் குறிக்கிறது.

font utility : எழுத்துரு முகப்புப் பயணிடு : எழுத்துரு முகப்புகளைப் பளு இறக்கம் செய்தல், நிறுவுதில், வடிவமைத்தல், மாற்றமைவு செய் தல் உட்பட எழுத்துரு முகப்புகளை மேலாண்மை செய்வதற்கான செயற் பணிகளை அளிக்கும் மென் பொருள். font weight: 67(935.(5 (p6LL SIGOL: எழுத்துகளின் எடையளவு (நொய் மை, நடுத்தரம் அல்லது பருமன்). fontware : எழுத்துரு முகப்புப் பொறி: சொந்தக் கணினிகளுக்காக 'பிட்ஸ் டிரீம்' என்ற அமைவனம் தயாரித் துள்ள எழுத்துரு முகப்பு உருவாக்கப் பொறியமைவு. இது, எழுத்துரு முகப்பு வரைவு நூலகம் ஒன்றையும், ஒரு எழுத்துரு முகப்பு உருவாக்கி யையும் கொண்டிருக்கிறது. எழுத்துரு முகப்புத் தொகுதிகளில், இயல்பு, சாய்வு, பருமன், பருமச்சாய்வு எடை கள் அடங்கியுள்ளன. footer : அடிப்பகுதி அடிக்குறிப்பு : பக்க எண்கள் போன்று ஒரு பக்கத் தின் அடிப்பகுதியில் அச்சிடப்படும் தகவல், பெரும்பாலான சொல் பகுப் பிகளில் ஆவணத்தின் ஒவ்வொரு