பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

foregrounds

பயன்படுத்தும் கணினி அமைப்பில் ஒரே நேரத்தில் இயக்கப்படும் ஆணைத்தொடர்களில் முன்னதாக செயல்படுத்தப்பட வேண்டியது.

foregrounds : (općis sprälässt ; (pest புலங்கள் ; முன்னணிகள் : ஒரு பன் முகப் பணிப் பொறியமைவில், மிக உயர்ந்த முந்துரிமைச் செயல்முறை கள். பார்க்க : பின்புறப்பணி (Background task).

forest : வனம் ; காடு : மரங்களின் தொகுதி. தகவல் கட்டமைப்பில் (Data Structure) தொகுப்புப் பட்டியல் கள் (Linked liss) மூலம் உருவாக்கப் படும் ஒருவகைக் கட்டமைப்புக்கு tree என்று பெயர். வேர் எனப்படும் தலைமை உறுப்புடன் பட்டியலின் ஏனைய உறுப்புகள் கிளைகளாக தொகுக்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட tree அமைப்புகள் இருப் பின் Forest என்கிறோம்.

forest & trees : &m(b) - lossă156m : "சேனல் கணிப்பு என்ற அமைவனம் தயாரித்துள்ள தகவல் பகுப்பாய்வுச் செயல்முறை. தில், பல்வேறு பயன்பாடுகளிலிருந்து தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. form:படிவம்: 1. ஏற்கனவே அச்சிடப் பட்ட ஆவணம் கூடுதல் தகவலைச் சேர்த்து பொருள் உள்ளதாக ஆக்கப் படுகிறது. 2. ஆணைத்தொடர் வெளி யீட்டுப் படிவம்.

form design : படிவ வடிவமைப்பு : தகவல் உள்ளிட்டுப் படிவங்களை யும், மூல ஆவணங்களையும் உருவாக்குதல்.

formal language:CpGopursui Qions); முறைசார் மொழி : புரியாத கணிதப் பொருள்கள். கோபால் அல்லது பேசிக் போன்ற ஆணைத்தொடர் மொழிகள். ஆங்கிலம் அல்லது

301

form

ஃபிரெஞ்சு போன்ற இயற்கை மொழிகளின் இலக்கணத்தைப் பின் பற்றிப் பயன்படுத்தப்படும். formal logic : முறையான தருக்க அளவை : ஒரு வாக்குவாதத்தின் போது பயன்படுத்தப்படும் சொற் களின் பொருளைவிட செல்லத்தக்க வாக்குவாதத்தின் அமைப்பு மற்றும் வடிவம் என்ன என்பதை ஆராய்தல். format:வடிவமைத்தல்; உருவமைவு: வடிவம் : 1. தகவல்களைக் குறிப் பிட்ட முறையில் அமைத்தல். 2. வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் செய்திகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆணைத்தொடர். formatted display : Gulq 6, 165upéâû பட்ட காட்சி: வடிவுறு காட்சி ஒன்று அல்லது மேற்பட்ட காட்சிப்புலங் களின் உள்ளடக்கம் அல்லது தன்மை களை, பயனாளர் வரையறுக்கும் திரைக்காட்சி.

format operation : p_(Baueðulejé செயற்பாடு. format specification : p_(561&Oudéjà குறிப்பீடுகள், உருவமைவுவரையறை கள்: formatter: வடிவமைப்பு:வடிவூட்டி: செய்திகளை வடிவமைக்கும் சொல் பகுப்பி ஆணைத்தொடரின் பகுதி. form factor : 6Ut96u& STysNíl: SG சாதனத்தின் இயற்பியல் வடிவளவு. form feed (FF): Lé65lo 55ióél; un su அளிப்பு : அடுத்த பக்கத்தின் உச்சிப் பகுதிக்குக் காகிதத்தை முன்னே நகர்த்துகிற ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு மற்றும் பொத்தான். form feed character: Légio Băiţāš. எழுத்து: அடுத்த பக்கத்தின் அல்லது உருப்படிவத்தின் முதல் வரிக்கு நகர்த்துவதற்கு ஒர் அச்சடிப்பியைப்