பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

four out 304

கள் போன்ற இரண்டு இயக்கிகளின் முகவரிகளை வழக்கமாகக் கொண் டிருக்கும் எந்திர ஆணை. four out of eight code: 6Ti" to 60 BT&TG) குறியீடு; எட்டில் நான்கு குறிமுறை : பிழை கண்டுபிடிப்பதற்கான குறி யீடு.

fourth generation computers : நான்காம் தலைமுறை கணினிகள் : மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப் பட்ட இப்போது புழக்கத்தில் உள்ள இலக்கமுறை கணினிகள். வி.எல் எஸ்ஐ தொழில்நுட்ப கணினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

fourth geneation language: 5T&T&Tib தலைமுறை மொழி: பயனாளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஓர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலை யும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL. வழக்கமான உயர் நிலை மரபு முறையையும் சொற் றொடரியலையும் விட மிக முன்னே றிய கணினி மொழி. எடுத்துக் காட்டாக தகவல் தளத்தில், ஆணைப் பட்டியல், ஒரு தகவல் கோப்பி லுள்ள அனைத்துப் பதிவேடுகளை யும் காட்சியாகக் காட்டுகிறது. இரண் டாம், மூன்றாம் தலைமுறை மொழி களில் ஒவ்வொரு ஏட்டினைப் படிக்க வும் கோப்பு முடிவைச் சோதிக்கவும், திரையில் ஒவ்வொரு தகவலையும் காட்டவும், செய்முறைப்படுத்தும் பதிவேடுகள் காலியாகும் அச்செயற் பாட்டினைத் திரும்பத் திரும்பச் செய்யவும் கட்டளைகள் எழுதப்பட வேண்டும். முதல்தலைமுறை மொழி கள் எந்திர மொழிகள் ; இரண்டாம் தலைமுறை மொழிகள் எந்திரம்

fragmentation

சார்ந்த ஒருங்கிணைப்பு மொழிகள். Fortran, Cobol, Basic, Pascal, CGLTaip மூன்றாம் தலைமுறை மொழிகள் உயர்நிலைச்செயல்முறைப்படுத்தும் Quong)seir. dBASE, FoxBase, FoxPro போன்றவை நான்காம் தலைமுறை கள் என அழைக்கப்பட்டாலும், இவை உண்மையில் மூன்றாம், நான்காம் தலைமுறை மொழிகள் இணைந்தவை. dBASE list ஆணை என்பது நான்காம் தலைமுறை ஆணை. ஆனால் இதில் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள பயன் பாடுகள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவை. வினவு மொழியும், அறிக்கை எழுது கருவியுங்கூட நான் காம் தலைமுறையைச் சார்ந்தவை. fox message : &TibLéo L5550&Lál: ஒவ்வொரு எழுத்தும் ஒரு முனையத் தினால் சரியாக அனுப்பப்படுமாறு சரிபார்ப்பதற்கான ஒரு வாக்கிய எழுத்துருக்கள். FPLA : 67.".[13]61606) : Field Programmable Logic Array grairl 15 air (5psub பெயர். இது பயனாளர் ஆணைத் தொடர் அமைக்கக்கூடிய பிஎல்ஏ. சாதாரண பிஎல்ஏவை அரைக் கடத்தி உற்பத்தித்தொழிற்சாலையில் தான் ஆணைத் தொடர் அமைத்து மாற்ற முடியும். fractals , ஃபிராக்டல்ஸ் : அண்மைக் காலத்தில் பெனோயிட் மண்டல் பிராட்டால், குறியீடு அமைக்கப் பட்ட கணிதத் துறையின் ஒரு பிரிவு. கணினிவரைகலையியல் பயன்பாடு களில், சில தகவல் புள்ளிகளில் இருக் கும் சிக்கல்களில் இருந்து ஒற்றுமை யைக் கொண்டுவரும் தொழில் நுட்பம் தொடர்பானது. fragmentation : élgssóló álLS560 ; துண்டாக்கல்: முதன்மை நினைவகத்