பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

frame

தின் அனைத்துப் பகுதிகளிலும் பயன் படுத்தப்படாத இடம் திட்டு, திட் டாக இருத்தல். frame : சட்டம் , திரைக்காட்சி : 1. ராஸ்டர் ஸ்கேன்காட்சி அலகில் ஒரு ழு ஸ்கேன் உருவாக்கும் ஒளிக் காட்சி (வீடியோ) தோற்றம். 2. முதல் பரப்பில் பதிவாகும் நிலை. காகிதம் அல்லது காந்த நாடா செங்குத்தாக நகரும்போது ஒரு முறை பதிவாகும் குறுக்குவெட்டு அகலம். ஒரு திரைக் காட்சியில் மாறுபட்ட பதிலிடு நிலைகளின் மூலம் பல துண்மி அல்லது துளையிடும் நிலைகளை உருவாக்க முடியும். frame base CAl: s-L-6, el 576,67l6fl உதவிபெறுகட்டளை:செயல்முறைப் படுத்திய கட்டளைகளை அடிப் படையாகக் கொண்ட கணினி உதவி பெறு கட்டளை உத்தி. frame-based knowledge : &l Lölö சார்ந்த அறிவு : சட்டகங்களின் ஒரு படிநிலை அல்லது இணைய வடி வில் குறிக்கப்படுகிற தகவல். frame buffer:திரைத்தோற்றம் தாங்கி; SFLL& 6ð)6ULIL SLf) - (5 வரை கலையில், ஒரு கணினி, படத்தை சேமிக்க ஏற்றுக் கொள்ளும் நினை வகத்தின் சிறிய பகுதி. frame grabber : &LL&L Lololo: கணினி வரைகலையில், ஒளிப் பேழை உருக்காட்சிகளை கணினி உருவாக்க உருக்காட்சிகளாக மாற்று கிற ஒரு சாதனம். இந்தச் சட்டகப் பறிப்பி, செந்திறத் தொலைக் காட்சிக் குறியீடுகளைப் பெற்று, நடப்பு ஒளிப்பேழைச் சட்டகத்தை ஒரு கணினி வரைகலை உருக்காட்சி யாக இலக்க முறைப்படுத்துகிறது. frame maker : &ll L-5, p_(B61mé& : 'சட்டகத் தொழில் நுட்பக் கார்ப்ப

20

305

free

ரேஷன்' என்ற அமைவனம் தயாரித்த மேசை மோட்டு வெளி யீட்டுச் செயல்முறை. இது யூனிக்ஸ், மெக்கின்டோஷ், விண்டோஸ்ஆகிய வற்றில் செயல்படுகிறது. கட்ட மைவு செய்யப்பட்ட ஆவணங்களுக் குப் பொருத்தமான இது, இதன் முழுமையாக ஒருங்கிணைந்த சொல் செய்முறைப்படுத்துதலுக்கும், வரை கலைத் திறம்பாடுகளுக்கும் புகழ் பெற்றது. frame relay: &l Lê Đô556): x. 25-39 விட விரைவாக அனுப்பீடு செய் வதற்கு உதவுகிற அதிவேகப் பைய டக்க விசை. இது, குரலைவிட தகவல்களுக்கும் உருக்காட்சிகளுக் கும் பொருத்தமானது. framework:வரைச் சட்டம்: பொருள் சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற் கான பொதுவானதொரு துணைப் பொறியமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப்பாடுகளையும் கொண்டது. பொருள் சார் செயல்வரைவு முறை மென்பொருள் மறுபயன்பாட்டுக்கு உதவுகிறது. வரைச்சட்டங்கள், வடி வமைப்பு மறுபயன்பாட்டுக்கு உதவு கிறது. franz fisp : ஃபிரான்ஸ் லிஸ்ப் : பெர்க் கியிலுள்ள கலிஃபோர்னியாப் பல் கலைக்கழகம் தயாரித்துள்ள LISPஇன் ஒரு பதிப்பு. freedom of information act : 3556160 சுதந்திரச்சட்டம்: (அமெரிக்க) ஐக்கிய அரசின் அமைப்புகள் தொகுக்கும் தகவல்களை சாதாரண மக்கள் பெறுவதற்கு அனுமதிக்கும் ஐக்கியச் சட்டம். free form ; தாராள வடிவம் : தகவல் நுழைவு சமயத்தில் உள்ளிட்டுச் சாத