பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

friendliness 307

அளிக்கும் அமைப்பு. இரண்டு உரு ளைகளுடன் இணைத்து காகிதத்தை அனுப்பும் முறை. உருளைகள் சுழலும்போது காகிதம் அச்சடிக் கப்படும் இடத்திற்கு இழுத்து வரப் படுகிறது. தட்டச்சுப் பொறிகள் மற்றும் பல அச்சுப்பொறிகள் இம் முறைகளைப் பயன்படுத்துகின்றன. தனி தாள் அளிப்பு முறைக்கு இது 153 opub 61.jpg|1. Tractor feed mechanism என்பதற்கு எதிர்ச்சொல்.

friendliness : தோழமை : ஒரு கணினி அல்லது ஆணைத் தொடருடன் சேர்ந்து இயங்குவது எவ்வளவு எளிமையானது என்பதைக் காட்டு கிறது. பயனாளர் தோழமை ஆணைத் தொடரைக்கற்றுக் கொள்ள குறைந்த நேரமே போதுமானது ; பயன்படுத்த எளிதானது. friendly interface : Gosperold us. மாற்றம் ; தோழமை இடைமுகம் : முகப்புக் கருவி மற்றும் கணினி ஆணைத்தொடர் ஆகிய இரண்டை யும் இணைத்து வடிவமைத்து, எப் போதாவது கணினியை இயக்குபவ ருக்கும் எளிமையாகச் செய்து தருவது. frob : ஃப்ராப் : ஜாய்ஸ்டிக் அல்லது சுட்டுப்பொறி (மவுஸ்) போன்ற பிடிக்கும் சாதனத்துடன் விளை யாடுவது. front and end processor: Q5mLá5 மற்றும் இறுதிச் செயலகம் : புரவலர் கணினியின் தொடக்கம்/ இறுதியில் உள்ள தனிதகவல் தொடர்பு கணினி. தகவல் தொடர்புக்கு வரிசை ஒதுக் குதல், தகவல் மாற்றல் பிழை ஆய் தல், செய்தி கையாளல் மற்றும் பிற விவரதகவல் தொடர்பு பணிகளைக் கையாண்டு புரவலர் கணினிக்கு இந்த வேலைகளைக் குறைக்கிறது.

full

front panel : (poss L60605; (p&LLIL பலகை : பொத்தான்கள், காட்டிகள் தொகுதி. இதன் மூலம் கணினியை இயக்குபவர் கணினி அமைப்பைக் கட்டுப்படுத்துவார். front end processor : (percursouflö செயலகம்.

fry : வறு : மிக அதிக வெப்பம் அல் லது மின்சாரம் செலுத்துவதன்மூலம் ஒரு மின்சுற்றினைப் பாழாக்குதல். fs : 6Tø"øÚ6T6fo : femto second ETgirl 15gör குறும்பெயர்.

FSK: soo 616fo Gs: Frequency Shift Keying என்பதன் குறும்பெயர்.

full adder : முழுக்காட்டி , முழுமைக் கூட்டி : மூன்று இருமை.துண்மிகளை தனித் தனியே உள்ளீடாகப் பெற்று அவற்றைக் கூட்டும் திறனுடைய கணினி மின் சுற்று. அவற்றில் ஒன்று முன்பு கூட்டப்பட்டதில் மீதியைக் கொண்டு செல்லும். full frame: (spupcoloé &LLölö.

full screen : (popá šloss. full duplex: (pop 305.3606 &uñél; முழு இருவழிப் போக்கு: ஒரு தகவல் தொடர்பு இணைப்பில் இரு திசை களிலும் தகவல்களைத் தனித்தனி யாக ஒரே நேரத்தில் அனுப்புவது Loplugs. half duplex losjsp/lb simplex ஆகியவற்றுக்கு எதிர்ச்சொல். full featured : OpUp Sulq sulb : 5. Gu வகையைச் சேர்ந்த மிக முன்னேறிய உருமாதிரிகளுடன் அல்லது செயல் முறைகளுடன் ஒப்பிடத்தக்க திறம் பாடுகளையும், செயற்பணிகளையும் கொண்ட வன்பொருள் அல்லது மென்பொருள்கள். fulframe: முழுத்திரை: ஒரு காட்சித் திரையில் பார்க்கக்கூடிய முழுப்