பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

functional spe

களைக் கட்டுப்பாட்டு அமைப்பாகப் பயன்படுத்தும் ஆணைத்தொடர். functional specification : Lisoflopstop வரையறுப்பு : ஒரு புதிய கணினி அமைப்பு என்ன செய்யும் என்று விளக்கும் உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு மற்றும் சேமிப்பகத் தேவைகளின் தொகுதி. ஒரு புதிய கணினி அமைப்பில் தருக்க முறை விளக்கத்தை விரிவாகக் கூறுவது. functional units of a computer : 905 கணினியின் பணிமுறை அலகுகள் : இலக்க முறை கணினிகளில் கணிததருக்க அலகு, சேமிப்பக அலகு, கட்டுப்பாட்டு அலகு, உள்ளீடு மற் றும் வெளியீட்டுச் சாதனங்கள். function codes: Loslopéop (5soluj6) கள் : வெளிப்புறச் சாதனங்களில் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு உதவும் சிறப்புக் குறியீடுகள். காட்சித்திரையை காலி செய் என்பது ஒரு பணிக் குறியீடு. function key : Los 63.60s ; Glauco முறைவிசை:சார்புச்சாவி;செயற்பணி விரற்கட்டடை , இயக்கச் சாவி : சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசை. இதை அழுத்தும்போது கணினியின் விசைப்பலகை, சொல் பகுப்பி அல்லது வரைகலை முதலிய வற்றில் சில பணிகளைத் துவக்கு கிறது. function keys : soloisiéo Lof soup

function library : Glsuspucos Broo கம் : செயல்முறை வாலாயங்களின் தொகுப்பு. function subprogramme : usses ஆணைத் தொடர் : ஒரு தனி மதிப்பு முடிவினைத் திருப்பி அனுப்பும் துணை ஆணைத்தொடர்.

309

fuzzy

funware : விளையாட்டுப் பொருள் : நிறுவனப்பொருளில் உள்ள விளை யாட்டு ஆணைத்தொடர்.

fuse : உருகி அளவுக்கு மேலான சுமை ஏற்றப்படும்போது ஒரு மின் சுற்றினைத் துண்டிக்கும் பாதுகாப்பு தற்காப்புச்சாதனம்.உருகிக்கு மேலே உள்ள மின்னோட்டம் உருகியின் இணைப்பினை உருகவைத்து மின் சுற்றினைத் துண்டிக்கும். மின்சாரம் அளவுக்கு அதிகமாகப் போவதைத் தடுத்து கருவியைப் பாதுகாக்க பெரும்பாலான கணினி சாதனங் களில் இது பயன்படுத்தப்படுகிறது. fused-on toner: o (555 silsos: 9ñ ஊர்தி உருமணி, ஒளிக்கடத்தி அல்லது வன்பொருள் போன்ற செய் முறைப்படுத்தும் பொருளுடன் இணைப்பதற்குத் தேவைப்படும் அளவுக்குச் சூடாக்கப்படும் உருக்கு விசை. fush : ஃபுஷ் : 1. ஒரு இருப்பகத்தில் இருக்கும் உள்ளடக்கங்களில் ஒரு பகுதியைக் காலி செய்தல். 2. எழுத்து களை வரி, வரியாக அமைக்கும் போது இடதுபக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ அமைத்தல்.

fusible link: சங்கமிக்கும் இணைப்பு: பரவலாகப் பயன்படும் ஆணைத் தொடரமைப்புத் தொழில் நுட்பம். அதிக மின்சக்தியைப் பயன்படுத்தி ஒரு சேமிப்பகச்சாதனத்தில் உலோக இணைப்பைத் துண்டித்து '0'வை உருவாக்குவது. கடத்தும் பொருளை 1 ஆகக் கருதுவது.

fuzzy logic : மங்கல் : கணினி மூலம் ஒரு தகவலை0, 1களின் தொகுதியாக மாற்றும்போது சில வேளைகளில் தகவலின் துல்லியத்தன்மை கெட்டு விடுகிறது. துல்லியம் தேவைப்படு கின்றதகவல்களை, 0-வுக்கும்.1-க்கும்