பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

garbage col 312

garbage collection : (5 isou Ggië, தல் : குப்பை திரட்டல் : ஒரு கோப்பி லிருந்து செயலற்ற இருப்பிடங் களைத் துடைத்தெடுப்பதற்கு இவ் வாறு கூறுவார்கள். gas display : sumu | GTLới ; susifluoġ, திரைக்காட்சி : மின்சாரம் செலுத்தப் படும்போது ஒளி வீசுகின்ற வகை யில் நிரப்பப்பட்ட காட்சித்திரை பல கையில் உள் செயலற்ற வாயு. ஒளி வீசும் வாயு மூலம் தேவைப்படும் இடங்களில் டாட் மேட்ரிக்ஸ் போன்ற முறையில் எழுத்துகள், படங்கள் ஆகிய வடிவில் மின்சாரம் செலுத்துவதன் மூலம் புள்ளிகளை உருவாக்க முடியும். garbage in garbage out: (öü60Luill & குப்பை வரும் : மோசமான தகவலை உள்ளிடுவதையும், அதே போன்ற மோசமாக வெளிப்பாட்டை ஒரு முடிவாகப் பெறுவதையும் குறிக்கும் வழக்குச் சொல். gate : வாயில் ; கதவு : 1. ஒரு வெளி யீட்டைக் கட்டுப்படுத்தும் இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளீடுகள் கொண்ட அளவை மின்சுற்று. 2. ஆரம்பத்திலிருந்து வடிந்து போகும் வரை மின் ஒட்டத்தைக் கட்டுப் படுத்தும் புல விளைவு டிரான்சிஸ் டர்களைக் கட்டுப்படுத்தும் பொருள். gate array : வாயில் வரிசை : தொடர் பில்லாத தருக்க முறைக் கூறுகளைக் கொண்டிருக்கிற சிப்புவகை. கூறு களிடையிலான பாதைகளின் மேற் பரப்பு உலோகப் படுகையினை அடி யொற்றிச் செல்கிற முடிவுறுத்தப் பட்ட, வழக்குறுத்தப்பட்ட சிப்பு. gateway: நுழைவாயில்; நுழைவாயில் பாதை: இரண்டு வேறுபட்ட தகவல் தொடர்பு பிணையங்களை ஒன்றாகச்

சேர்த்து இணைக்கும் கணினி. ஒரு

உள்ளூர்ப்

gaussian

பிணைய கணினி அமைப்பு மற்றொரு உள்ளூர்ப் பிணைய கணினி அமைப்புடன் தகவல் தொடர்பு கொண்டு தகவல் களைப் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் இது பயன்படுத்தப்படு

கிறது.

gather வரிசை ஆணை: சில தகவல் மொழிகளில் பதிவேடுகளை ஒரு வரிசையில் படிப்பதற்கான ஒரு

ஆணை.

gatherwrite:விசைஆணை எழுத்து: அடுத்தடுத்து, அமைந்திராத இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட நினைவக அமைவிடங்களிலிருந்து ஒரே எழுத்துச் செயல்பாடு மூலம் தகவல் வெளிப்பாடு செய்தல். gating circuit: Sumulousoulé@ld them சுற்று வாயில் மின்சுற்று : தேர்ந் தெடுக்கும் பொத்தானாக இயங்கும் மின் சுற்று. குறிப்பிட்ட கால இடை வெளிகளின்போது அல்லது சமிக் ஞையின் அளவு குறிப்பிட்ட எல்லை களுக்கிடையில் இருக்கும்போது மட்டும் மின்சாரம் கடத்தப்பட இந்த மின்சுற்று அனுமதிக்கும். gauss : காஸ் : காந்த ஆற்றலை அள விடும் அலகு. gaussian distribution : Gólů upp பகிர்மானம் : மணி வடிவ வளை கோட்டினை வரைகோடாக வரை யப்படுகிற நிகழ்வுகளின் குறிப்பற்ற பகிர்மானம். இயல்பான அல்லது புள்ளிவிவர நிகழ்தகவு வெளிப்பாட் டினை குறிப்பிடுவதற்கு இது பயன் படுத்தப்படுகிறது. gaussian noise : (55. Iuspp. 960& : செய்தித்தொடர்புகளில், ஒரு கம்பி யில் மின்விசையோட்டத்தின் மூலம் குறிப்பின்றி உருவாக்கப்படும்