பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GB

இடையீடு. இதனை வெண்மை ஓசை' (Whitenoise) என்றும் கூறுவர்.

GB: 2ġllol : giga byte Gleitugai Gpjub பெயர்.

GCR : ஜிசிஆர் : குழுக்குறியீட்டுப் பதிவு. GE , ஜிஈ : ஒரு செய்முறையில் ஒரு தொடர்முறை இயக்கியாகப் பயன் படுத்தப்படுகிற ஒரு சுருக்கக் குறியீடு. இது, "ட-ஐ விட அதிகம்” அல்லது " - க்குச் சமம்' என் பதைக் குறிக்கும். gear wheels: பல்லிணைச்சக்கரங்கள். geek : கற்றுக்குட்டித்தனம் : நாகரிக மற்ற முறையில் கணினியைப் பயன் படுத்துவது. GEM : ஜிஇஎம் (வரைகலைச் சூழல் Gudeon Smit) : Graphics Environment Manager என்பதன் முன்னெழுத்துச் சுருக்கம். 'இலக்கமுறை ஆராய்ச்சி' எனப்படும் டிஜிட்டல் ரிசர்ச் அமை வனம், சொந்தக் கணினிகளுக்காகத் (PC) தயாரித்துள்ள வரைகலைப் பயன்படுத்துவோர் இடைமுகப்பு. "வெஞ்சுரா பப்ளிஷர்' என்ற அமை வனம், இதன் 'இயக்க நேரப் பதிப்பு' ஒன்றைத் தயாரித்துள்ளது. GEMISCH கெமிஷ்ச் : மருத்துவப் பதிவு பயன்பாடுகளுக்காக உருவாக் கப்பட்ட ஆணைத்தொடர் மொழி. genapp : ஜெனாப் : DCM தகவல் பொருள்களுக்கான ஒரு பொறி யமைவு. இது நான்காம் தலைமுறை பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறி யமைவு ஆகும். * gender bender : LTSSlso tomps') : 9(5 மின்னியல் இணைப்பியின் பாலினத் தைத் தலைகீழாக மாற்றுகிற ஒரு சிறிய மின்னிய இணைப்பி. (ஆண் பெண் ; பெண் ஆண்).

313 generalized

genera : ஜெனரா : ஒரு மொழி உரு வமைவிலிருந்து இன்னொரு மொழிக்குத் தகவல்களை மாற்று வதற்குப் பயன்படுத்தப்படுகிற ஒரு தகவல் மாற்று மென்பொருள். general format: Qung, 2-(561&lpos: 'லோட்டஸ் 1-2-3' என்ற விரிதாள் செயல்முறையை உருவாக்குவதற் கான உருவமைவு.

generality : பொதுவான தன்மை ; பொதுமை : ஒரு பொதுவான தேவை உள்ள பல தரப்பட்ட பயனாளருக் குப் பயன்படும் வகையில் சிக்கல் களுக்குத் தீர்வளிக்கும் கணினி ஆணைத்தொடர் பற்றியது. சம்பளப் பட்டி ஆணைத்தொடர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கணக்கிடப் பட்ட நிகர சம்பளம் குறிப்பிட்ட அள வுக்கு மேலே போனால் இதில் ஒரு எச்சரிக்கை சமிக்ஞை வரும். குறைந்த பொதுத்தன்மை கொண்ட ஆணைத்தொடர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டிருக்கும். பொதுத் தன்மை உள்ள ஆணைத்தொடர் ஒவ் வொரு தனிப்பட்ட பயனாளரும் தனது எல்லை மதிப்பைக் குறிப்பிட வேண்டும் அல்லது எச்சரிக்கை தரும் முறையை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும்.

generalization பொது வடிவ மாக்குதல். generalized programme : Glung மையாக்கிய செயல்முறை : ஒரு மாறு கிற சுழலுக்கு உதவிபுரிகிற மென் பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப் பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்கிறது.