பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

generalized rou 314

generalized routine : Gunsomulomous பொதுச் செயல்முறை : ஒரு குறிப் பிட்ட வகையான பயன்பாட்டுக்குள் பரந்த எல்லையுடைய பணிகளைச் செய்யுமாறு வடிவமைக்கப்பட்ட வழக்கச் செயல்முறை.

general-purpose (GP); Qung GETá கம்;பொதுநோக்கு: மாற்றங்கள் செய் யத் தேவையின்றியே பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு செயல்படக் Salą ugi. Special Purpose udföglub dedicated என்பதற்கு எதிர்ச்சொல்.

general - purpose computer: @Lng நோக்கக் கணினி: பல வகையான சிக் கல்களைத் தீர்க்கும் வகையில் உரு வாக்கப்படும் கணினி. பெரும்பா லான இலக்கமுறை கணினிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. Special Purpose Computer grainL55& 673iš சொல்.

general-purpose language : பொது நோக்க மொழி : பலவிதமான சிக்கல் களுக்கும் தீர்வு காண்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயல் வரைவு L@#gsib Quons). FORTRAN, COBOL, BASIC, PASCAL (pg. GSlu @Limglé செயல்வரைவு மொழிகள் அனைத் தும் இதற்கு எடுத்துக்காட்டுகள். இது, 'தனிநோக்க மொழி (Special Purpose Language) 6Tairuša Slojägi, வேறுபட்டது.

general purpose register (CPU): GL15 நோக்கப் பதிவேடு; பொது நோக்குப் பதிவகம் : பட்டியலிடல், முகவரி யிடல், கணித மற்றும் தருக்க முறை இயக்கங்களுக்குப் பயன்படும் மையச் செயலக அலகின் பதிவேடு. generate : உருவாக்கு ; ஆக்கு : உரு வாக்கி ஒன்றின் பயனுக்காக ஆணைத் தொடரை அமைத்தல். அந்த ஆணைத் தொடர் சில வரையறைகளுக்குட்

genlo K

பட்டு குறிப்பிட்டகுறியீட்டுத் தொகு திகளிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக் கப்படும். generation : 560600p60p : * conflaws தொழில்நுட்ப முன்னேற்றத்தினைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல். முதல் தலைமுறைக் கணினி களில் வெற்றிடக் குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. இரண்டாம் தலை முறைக் கணினிகளில் டிரான்சிஸ்டர் கள் பயன்படுத்தப்பட்டன. மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் ஒருங் கிணைந்த மின்சுற்றுகளும், நான்காம் தலைமுறைக் கணினிகளில் எல்எஸ்ஐ, விஎல்எஸ்ஐ மின்சுற்று களும் பயன்படுத்தப்படுகின்றன. generator: ஆக்கி: குறிப்பிட்ட பணி களைச் செய்து முடிக்க பல வழக்கச் செயல்முறைகளைக் கொண்டதாக அமைக்கப்படும் மென்பொருள் பொதி. இந்த வழக்கச் செயல் முறை களில் உள்ளிட்டு அளவு கோலை ஏற்றுக்கொண்டு தேவைப்படும் அளவுகோலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கப்படும். அறிக்கை தயாரிப் பது போன்ற குறிப்பிட்ட தலைப்பு களில் பணிகளைச் செய்து முடிக்க இது உதவும். சாதாரணமாக, பணியை வரையறுத்து அளவுகோல் தொகுதி களை நிரப்புவது பயனாளரின் பணியாக இருக்கும். generic: பொதுவாக: தொழில்பெயர் பற்றிய குறிப்பு இல்லாமல் அடுத்து வரப்போகும் பொருள் அல்லது சாத னம் பற்றியது.

generic model : படிமம்.

பொதுவினைப்

genlock (generator lock): @ggðiðomé (உருவாக்கிப்பூட்டு): ஒளிப்பேழைக் குறியீடுகளைக் கலவை செய்வதற் காக ஒருங்கிணைக்கிற சுற்றுநெறி.