பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘geocoding

சொந்தக் கணினிகளில், ஓர் உருவாக் கிப் பூட்டுக் காட்சித் தகவமைவு, திரைக்காட்சியை NTSC ஒளிப் பேழைக் குறியீடுகளாக மாற்றுகிறது. இந்தக் குறியீட்டினை இது ஒரு புறநிலை ஒளிப்பேழை ஆதாரத் துடன் ஒருங்கிணைக்கிறது.

geocoding : நிலக்குறியீடு ; நிலப் படக் குறிமுறை : ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி தொடர்பான தகவல் களை வரைபடமுறையில் காட்சித் திரையில் வைப்பது.

geographic information system : புவியியல்தகவல்பொறியமைவு:புவி யியல் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் இரண் டும் அடங்கிய ஒரு கணினிப் பொறி யமைவு. எடுத்துக்காட்டு : இயற்கை வளப் பகிர்மானம் ; நிலப்பயன் பாட்டு முறைகள்; மக்கள் தொகைப் பரவல் போக்குகள். ஒரு புவியியல் தகவல் பொறியமைவு (CIS) என்பது ஒரு நேரடிப் பொறியமைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது பெரும்பாலும் புறநிலை மற் றும் துணைநிலை ஆதாரங்களி லிருந்து தகவல்களை எடுத்துக் கொள்கிறது. நாட்டுப்படம் வரை தல், காலவரிசைப் பகுப்பாய்வு, புள்ளியியல் தகவல்கள் ஆகியவை இதில் அடங்கும். geometry model: Gulqoluéo Liquoid. geometry:வடிவக் கணிதவியல்; வடி வியல் : பொருள்களின் வடிவுகள், திடப்பொருள்களின் அளவுகள், தரைப் பரப்புகள், கோடுகள், கோணங்கள் ஆகியவைகளைப் பற் றிக்கூறும் கணிதப்பிரிவு. கணினி வரைபடவியலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் உருவத்தை உருவாக்கும்

315 G flops

வகையில் அமைக்கப்படும் கோடு களின் அமைப்பு முறையைக் குறிப் பிடுகிறது. geosynchronous: Lou'lugo 360sout வமைவு : பூமியுடன் இணையமைவு செய்யப்பட்டிருத்தல். இது பூமத்திய ரேகையிலிருந்து 35,888 கி.மீ. உயரத் தில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியின் சுழற்சி வேகத்தில் பயணம் செய்கிற செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள்களைக் குறிக்கிறது. இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது நிலைபெற்றுள்ளன வாகத் தோன்றும். geo works ensemble : Leoluoluéo பணித் தொகுதி : 'ஜியோ ஒர்க்ஸ்' எனப்படும் அமைவனம் DOS-களுக் காகத்தயாரித்துள்ளவரைபடச்செயற் பாட்டுச் சூழல். எடுத்துக்காட்டு : சொல் செயலி : வரைதல் ; செய்தித் தொடர்புகள் : அட்டைக்கோப்பு ; நாட்டுக்குறிப்புப் பயன்பாடுகள். இது முழுமையான DOS மேலாண் மையை அளிக்கிறது. germanium : ஜெர்மானியம் : சிப்பு களை, உற்பத்தி செய்வதில் பயன் படுத்தப்படும் இரசாயன மூலகங்கள் (அணு எண்.32). GERT : GlggåL : Graphical Evaluation and Review Technique ascătuşcăr (5splb பெயர். கட்டமைப்பு அணுகுமுறை யைப் பயன்படுத்தும் கணினிகளை மதிப்பிட விதிமுறைகளை ஏற்படுத் தும் செயல்முறை. get : எழு; பெறு: உள்ளிட்டு கோப்பி லிருந்து ஒரு பதிவேட்டைப் பெறு தல். ஒற்று என்பதற்கு மற்றொரு பெயர். G flops : ஜி ஃபிளாப்ஸ் : ஒரு நொடிக்கு ஒரு பில்லியன் பதின்ம புள்ளி இயக்க முறைகள்.