பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

graphic inp 320

graphic input device : 6,1607&6060 முறை உள்ளிட்டுச் சாதனம் : உருவங் களை சேமித்து, மறு உருக்கொடுத்து, காட்சிக்கு வைத்து, மாற்றும் வசதி அளித்துக் கையாள்வதற்குக் கணி னிக்கு புள்ளிகளை அளிக்கக்கூடிய இலக்கமாக்கி போன்ற சாதனம்.

graphic limits : 6,160756060 (spons) எல்லைகள் : இலக்கமுறை வரைவி போன்ற வரைபடமுறை சாதனத்தின் பிளாட்டிங் பகுதி. அதன் எந்திர எல்லைகள்-உருளையின் அளவு, பிளேட்டர் போன்றவை - வரையறுக் கப்படும்.

graphic output : 6,16073,6060 (p600 வெளியீடு : கணினி உருவாக்கும் வெளியீடு. புலனாகும் காட்சித்திரை அச்சுவெளியீடுகள் அல்லது பிளாட் டுகள் போன்ற வடிவத்தில் வெளி யிடப்படும்.

graphic output device : 6,1607 &606) முறை வெளியீட்டுச் சாதனம் : ஒரு உருவத்தைக் காட்டுவதற்கோ, அல் லது பதிவு செய்வதற்கோ பயன் படுத்தப்படும் சாதனம். மென் பிரதிக்கு காட்சித்திரை ஒரு வெளி யீட்டுச்சாதனம். வன்பிரதிக்கு வெளி யீட்டுச் சாதனங்கள் காகிதம், திரைப் படம் அல்லது டிரான்ஸ்பரன்சிகள் வடிவில் உருவத்தை வெளியிடு கின்றன. graphics வரைகலை முறையியல் : வரைவு முறைகள்:வரைகலையியல்; வரைவியல் : திரை, காகிதம் அல்லது திரைப்படங்களில் வெளியிடப்படும் கணினி உற்பத்தி செய்யும் எந்த ஒரு படத்தையும் இவ்வாறு கூறப்படும். சாதாரண கோடு அல்லது பட்டைக் கோடுகள் முதல் வண்ணமிகு, விளக் கப் படங்கள் எனப்படும்.

graphic accelerator : 6,360, Ję,606)

graphics

முடுக்கி:வரைகலை பயனாளர் இடை முகப்புக்கான உயர் செயல்திறன் வாய்ந்த ஒளிப்பேழைக் காட்சிப் பலகை. இதில், வன்பொருளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வரிவரைபடம் மற்றும் படக்கூறுத் தொகுதி இயக்கச் செயற்பணிகள் அடங்கியிருக்கும்.

graphic adapter : 6,160Jö6060 assblo; வரைகலைத் தகவமைவி திரையில்

வரைகலைகளைக் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற கணினி வன் பொருள் அமைப்பி.

graphic card : 6,1607&6060 cost-60L : 'ஒளிப்பேழைக் காட்சிப் பேழை" என்பதும் இதுவும் ஒன்றே. graphics display: 6,1607&6060 (p65D காட்சி: ஒரு கணினிஅமைப்பிலிருந்து எடுத்து வெளியீட்டுச் சாதனத்தால் காட்டப்படும் வரைபட முறை தகவல்கள். graphics engine : Suðjóð60 stifié ரம் : முதன்மை மையச் செயலகத்தை (CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும். எடுத்துக் காட்டு:வரைகலை வடிவகணித உரு வாக்கம் ; புள்ளிக்குறிப்பெருக்கம் ; நினைவகத்திலிருந்து காட்சிக்கு விரைவாகத் தகவல்களை மாற்றுதல். graphics file : 6usoT36n6òở, (33TủLị : வரைகலைத் தகவல்களை மட்டுமே கொண்டிருக்கிற கோப்பு. இது வாச கக்கோப்பு, ஈரிலக்கக் கோப்பு ஆகிய வற்றிலிருந்து வேறுபட்டது.

graphics input hardware: 6, 1607&606) முறை உள்ளீடு வன்பொருள் வரை கலைமுறை தகவலை கணினியில் கொடுக்கப்படும் வெளிப்புறச் சாத