பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

graphics ter

களைகணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும்

வரைகலை முறை தகவல் இயக்கமாதல்

(Graphics tablet)

உள்ளிட்டுச்சாதனம். பொருளின் உரு வங்களை கணினியில் சேமிக்கக் கூடிய தகவலாக மாற்றித் தருவதற்கு திறமையான முறை. பேனாபோன்ற எழுத்தாணி மற்றும் பட்டையான வரைவிலக்கக் கருவியையும், பயன் படுத்தி வரைபடமுறை உள்ளீடு செய்யப்படுகிறது.

graphics terminal : 6,160] Jö6060 முனையம் ; வரைவியல் முனையம் : படங்கள் மற்றும் ஒவியங்களைக் காட்டுகின்ற வெளியீட்டுச் சாதனம். graph theory : Guðjó6060 (p600 கொள்கை : இடவியலில் ஒரு பகுதி யும், இணைப்பு ஆய்வில் ஒரு பகுதி யுமாகச் சேர்ந்து உருவான கணிதத் துறையின் ஒரு பிரிவு. மின்சார கட்ட மைப்புக் கொள்கை, இயக்கங்கள், ஆராய்ச்சி, புள்ளி விவரம், எந்திர வியல், சமூகவியல் மற்றும் நடத்தை யியல் ஆய்வு ஆகிய துறைகளில் பயன்பாடுகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. graphic workstation : 6,1607&6060s, பணிநிலையம்; வரைமுறைப் பணிப்

322

grey

பொறி . அது உண்மையில் கருவி களின் ஒரு தொகுதியைக் குறிக்கும். இது, ஒருவர் வரைகலைப் பணிகளைச் செய்வதற்கு வசதி செய்து கொடுப்ப துடன், வரைகலைப் பய னாளருக்கான சூழலையும்

உருவாக்கிக் கொடுக்கிறது.

grey code : g|IlbL160 s5lsD& குறியீடு; சாம்பல் நிறக் குறி முறை; கிரே குறியீடு: அடுத் தடுத்த எண்கள் ஒரே ஒரு இலக்கத்தில் மட்டும் வேறு படுவதான தன்மைகளைக் கொண்ட குறியீடு. ஒப்பு மையிலிருந்து இலக்க முறை மாற்றல் கருவியில் செயல்படச் சிறந்தது. உள்ளீடு/ வெளியீடு நோக்கங்களுக்காகவும், குறியீட்டு மதிப்புகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கணித கணக்கீடுகளைச் செய்வதற்கு முன்பு இருமை எண் வகைக்கு மாற்றப் படவேண்டும். cycle code, reflected code 67&plub அழைக்கப்படுகிறது. grey code - to - binary conversion : சாம்பல் நிறக் குறியீட்டிலிருந்து இரு மைக்குமாற்றல்:கிரே குறியீட்டு எண் னில் இருமை (பைனரி)க்குச் சம மான மதிப்பு. இடது புறத்திலிருந்து வலது புறமாகப் படிக்கவேண்டும் என்ற விதியைக் கடைப்பிடித்து இந்த மாற்றம் செய்யப்படுகிறது. மிக முக்கிய இருமை இலக்கம் அதற்குச் சமமான கிரே குறியீட்டு இலக்கத் துடன் ஒப்பிடப்படுகிறது. கிரே குறியீட்டு இலக்கம் 1 என்றால் அடுத்த இருமை இலக்கம் மாறு கிறது. கிரே குறியீடு இலக்கம் பூஜ்யம் என்றால் அடுத்த இரும இலக்கம் மாறாது. சான்றாக, கிரே