பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

grey sca

குறியீட்டு மதிப்பு 1101001.10.அதற்குச் சமமான இருமை எண் 100.11.1011.

grey scale:சாம்பல்நிற அளவுகோல்: கணினி வரைபடமுறை அமைப்பு களில் ஒரே நிறக் காட்சி முறையில் வெளிச்சத்தின் மாறுபாடுகளின் அளவு. பல்வேறு வடிவமைப்புப் பொருள்களுக்கிடையில் உள்ள கருமை நிறத்தை அதிகரிக்க கிரே அளவுகோல் பயன்படுகிறது.

greater than : 2,60566 Lü Glufflu : இரண்டு மதிப்புகளுக்கிடையில் உள்ள வேறுபாட்டின் உறவு. அதை விடப் பெரிய எண் என்பது அதற் கான குறியீடு. 9 என்ற எண் 5 - ஐ விடப் பெரியது என்றால் அம்புக்குறி சிறியதை நோக்கி இருக்கும். மாற்றுச் செயலாக்க முறையை ஒப்பிட இதைப் பொதுவாக பயன்படுத்து ᎧaᏗ fᎢfTö ᎧaᎢ.

greek : விளங்கா மொழி : உண்மை யான எழுத்துகள் விளங்கிக் கொள்ள முடியாத ஒருவகை வடிவத்தில் வாசகத்தைக் காட்சியாகக் காட்டு தல், எடுத்துக்காட்டு மேசை மோட்டு வெளியீட்டில் முடிவுற்ற ஆவணத்தை முன்னதாகப் பார்க்கும் போது, செறிவினைக் கையாள் வதற்கு காட்சித்திரை போதியஅளவு பெரிதாக இல்லையெனில் அந்த வாசகம் விளங்கா மொழியில் உள்ளது எனப்படும். greeking : விளங்கா மொழியில் அமைத்தல் : வாசகங்களைப் போலி எழுத்துகளில் அல்லது பொருளற்ற குறியீடுகளில் உருப்படுத்திக் காட்டு தல. green book standard: L&60LD BIGogo's அளவு : 1987 ஜூன் மாதம் அறிவிக் கப்பட்ட CD- முழுச் செயற்பணித் தனிக்குறிப்பீட்டுக்கான மாற்றுப்

ground

பெயர். இது, முதல் வரைவு வெளி யிடப்பட்டுச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

grid: தொகுப்பு ; கட்டம் : 1. காட்சித் திரை அல்லது இலக்கமாக்கியில் காட்டப்படும் ஒரே மாதிரியான இடைவெளிப்புள்ளிகள் உள்ளகட்ட மைப்பு. ஒரு இடத்தைக் கண்டு பிடிக்கவும், ஒரு வடிவமைப்பு அல் லது துல்லியமான வரைபடங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படு கிறது. 2. நிரல் நிரைகளாக மின்னணு விரிதாள் மாதிரிகளைக் காட்டுவது. 3. ஒரு புள்ளியின் மதிப்பைக் கண்டு பிடிக்கப் பயன்படும் ஒரு வரைபடத் திலுள்ள குறுக்குவாட்டு மற்றும் செங்குத்துக் கோடுகள். 4. வட்ட வரைபடத்தில், தொகுதி என்பது மையப்பகுதியிலிருந்து வட்டமாக வெளிப்புறம் சாய்ந்திருக்கும் கோடு களின் தொகுதி. gridchart:தொகுப்புவரைபடம்:கட்ட வடிவ வரைபடம் : உள்ளிட்டுத் தக வலை அதன் பயன்பாட்டு ஆணைத் தொடர் பயன்பாடுகளுக்குத் தொடர்புபடுத்தும் பட்டியல். gridding : தொகுப்பமைத்தல் ; கட்ட மாக்கல் : முடிவுப்புள்ளிகள் யாவும் தொகுதிப் புள்ளிகளின் மீது விழு மாறு அமைக்கவேண்டிய வரைபட உருவ கட்டுமான சிக்கல். gridsheet : தொகுப்புத்தாள் ; கட்டத் தாள்: தொகுப்பு போன்றதுதான். விரி

தாள் அல்லது பணித் தாளைக் குறிக்கும். grip : கிரிப் வரைகலை இடை

வினைச் செயல்முறைப்படுத்தும் மொழி.

ground current : 3600 lblets(36mmi’. டம் : ஒரு தரை இணைப்பில் காணப்