பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H : எச் (பதினாறிலக்கம்) : ஒரு பதி னாறிலக்க எண்ணைக் குறிக்கும் குறி யீடு. எடுத்துக்காட்டு : 09 என்பது 9' என்பதன் எண்மான மதிப்பளவு. hacker: ஹாக்கர்; ஆர்வலர்; குறும்பர்: 1. கணினியைப் பயன்படுத்துவதில் அனுபவம் உள்ள, வித்தியாசமான சிக்கல்களை கணினி மூலம் தீர்ப் பதில் ஆர்வம் உள்ள, கணினி ஆர் வலர். குறைந்த திட்டமிடலுடன் ஆணைத் தொடர்களை உருவாக்கு பவர். கணினி ஜங்கி என்றும் அழைக் கப்படுபவர். ஆர்வலருக்கு கணினி கள் மற்றும் ஆணைத் தொடர்களில் ஆர்வம் உண்டு. ஆனால் அறிவியல் கோட்பாடுகளில் கவனம் இருக்காது. 2. தீங்கு செய்ய வேண்டுமென்றோ அல்லாமலோ மற்றவரது கணினி அமைப்புகளில் வேண்டுமென்றே நுழைபவர். hal: ஹால்: ஆர்தர் கிளார்க்கின் 2001 என்ற நாவலில் வரும் கொல்லுதற் குரிய கணினியின் பெயர்.

half : பாதியளவு ; அரை : ஒர் இடை யீடு, பிழை அல்லது அறிவுறுத்தத் தினால் உண்டாக்கப்படும் ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தில் ஒரு முடிவு. half adder : „9{60)IJä;&nlʻ_lq. : ()J6ô16) இரும துண்மிகளைக் கூட்டும் திற னுள்ள கணினி மின்சுற்று. halfduplex: unŚ RH6uyệl;<9|607@05 வழிப்பாதை இரண்டு திசைகளில் தகவல் தொடர்பை அனுப்பும் திற னுள்ளது. ஆனால் ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டுமே செலுத்தும். half-height: பாதி உயரம்: ஒரு தாழ்ந்த உயர வட்டு இயக்கி. பழைய பாணி வட்டு இயக்கிகள் 8-10செ.மீ. உயரம் உடையவை. பாதி உயர இயக்கிகள்

326

hamming

4-5 செ.மீ. உயரமானவை. முதல் தலைமுறை இயக்கிகளின் பாதி யளவு செங்குத்து இடைவெளியைக் கொண்டவை. 5.2" வட்டு இயக்கி. இது 15/8"உயரமும் 5.75"அகலமும் உடையது.

half information: 2-G6ä5556160.

half instruction : LITÉ GLI 606IT ; நிறுத்தும் ஆணை: ஒரு செயல்முறை யினை கையால் நிறுத்தும் வரை அதன் நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கிற செயல்முறைக் கட்டளை. half menu : glóngoré & LL606ms. பட்டியல். halftoning : மங்கல் முறை : கறுப்புவெள்ளை காட்சிப் பின்னணியில் கிரே அளவுகளை உருவாக்க மாறும் அடர்த்தியில் புள்ளி அமைப்பு களைப் பயன்படுத்துதல். halfwood:ஹாஃப்வுட்: கணினிசொல் லின் பாதியாக உள்ளதும் ஒரு அலகாகக் கருதப்படுவனவுமான எழுத்துகள், எட்டியல்கள் மற்றும் துண்மிகளின் தொடர்ச்சி. half word: 2607&@léméo.

halting problem : ßplġsgjë stë,56ò : அல்கோரிதம் இல்லாத தீர்வுகாணத் திட்டம் இல்லாத - சிக்கல். hammer , சுத்தியல் : ஒர் அச்சடிப்பி யில், தட்டச்சு முகப்பை நாடாவுக் கும் காகிதத்துக்குமிடையில் நகர்த்து கிற அல்லது காகிதத்தை நாடாவுக் கும் தட்டச்சு முகப்புக்கும் இடை யில் தள்ளிவிடுகிற செயல்முறை. hamming code : gasDmuSlfäl (5sóluGG) , ஹாமிங் குறிமுறை , ஹாமிங் சங்கே தம்: தானாகவே பிழை திருத்திக் கொள்ளும் ஏழு துண்மி பிழை திருத் தும் தகவல் குறியீடு.