பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hard dis 329

வடிவிலுள்ள எந்திர வெளியீட்டின் அச்சிடப்பட்ட பிரதி. Soft Copy - க்கு எதிர்ச்சொல். hard disk: ß60)60 6ULG): Gausuostaat துணைசேமிப்பகச் சாதனம். கணினி யின் உள்ளே நிரந்தரமாக அமைக் கப்படும் அல்லது ஒரு தனிப்

(Hard disk)

பெட்டியில் வைக்கப்படும். வரை வியைப்போன்று பல மில்லியன் எழுத்துகள்அல்லது எட்டியல்களைச் சேமிக்கும் திறன் ஒரு தனி நிலை வட்டுக்கு உள்ளது. Floppy disk என்பதற்கு எதிர்ச்சொல். hard disk controller : 6.60606ULG)é கட்டுப்படுத்தி : ஒரு நிலை வட்டு இயக்கிக்கு ஒர் இடை முகப்பினை அளித்து, அதனை மேற்பார்வையிடு கிற மின்னணுவியல் சுற்றுநெறி. சுருக்கம் : HDC இதில் பல வகைகள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக் GmtG): ESDI, MFM, SCSI, ST506. hard disk drive : 6.60606LG) இயக்கி: ஒரு நிலை வட்டுக்கு எழுத்து / படிப்புச் செயற்பாடுகளைச் செய் கிற ஒரு மின் -எந்திரவியல் சாதனம். இதில் குறைந்தது ஒரு எழுத்து/

ஆ, படிப்பு/எழுது முனை * - (Read/write head)

hard dis

படிப்பு முனை இருக்கும். இது, வட்டிலுள்ள வட்டினை அணுகி, அதனை நாளது தேதி வரைப் புதுப் பிக்கிறது. வட்டு இயக்கியானது, வட்டின்தட்டினைநிமிடத்திற்கு 3,600 சுழற்சிகள் என்ற வேகத்தில் சுழற்று கிறது. இதனால், வட்டின் எல்லாப் பகுதிகளும், துரித இடை வெளி களில் எழுத்து/படிப்பு முனை யின் கீழ் வருகின்றன. சுருக்கப் Quuri : HDD.

hard diskmeasurements: 66960 வட்டு அளவைகள் : திறம் பாட்டளவு ஒரு வினாடிக்கு எத் தனை எட்டியல்கள் என்ற வீதத் திலும், மில்லிவினாடிகளிலும் அளவிடப்படுகின்றன. இது 'episol® G|Bulb" (Access time) எனப்படும். அதிவேக சொந்தக் கணினி நிலை வட்டு அணுகு நேரங்கள் 12 முதல் 28ms வரை வேறுபடும். மற்றக் கணினி களில் வேகம் Ims.

hard disk store : Élsoso su Gë சேமிப்பு: தன் அலகுக்குள் முத்திரை யிடப்பட்டுள்ள ஒரு வட்டு. இந்த வட்டினை அகற்ற முடியாதாகை யால் எழுத்து/படிப்பு முனை அதன் மேற்பரப்புக்கு மிக அருகில் இருக் கும்; தடங்களை அடர்த்தியாகச் செறிவாக்கம் செய்யலாம். துல்லியத் தொழில்நுட்பம் காரணமாக ஒரு படி யெடுப்பு நெகிழ்வட்டினைவிட ஒரு நிலை வட்டு மிக அதிகத் திறம்பாடு கொண்டதாக இருக்கிறது. இது, நுண் சாதனங்களுக்கான 300 அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மெகா எட் டியல்களைக் கொண்டது. நெகிழ் வட்டுகளைப் போலவே, இதிலும் மென் பொருள் ஆணைகள் மூலம் செய்திக் குறிப்புகளையும், செயல் முறைகளையும் சேர்க்கலாம். நிலை