பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hardware int 331

உறுப்புகளில் (வட்டுகள், நாடாக் கள்) அல்லது ஒரு கணினிப் பொறி யமைவில் செயற் பணிகள் தவறாக நடைபெறுதல். இது "மென்பொருள் 0,3 ugi śpišgub” (software failure) என்பதிலிருந்து மாறுபட்டது.

hardware interrupt : Susårölum(55m குறுக்கீடு:வன்பொருள்செயற்பாட்டி னால் ஏற்படும் இடைத் தடுப்பு. இது புறநிலைச் சாதனத்தால், ஆதாரச் சிப்புகளில் அல்லது மையச் செய லகத்தில் (CPU) ஏற்படலாம்.

hardware key : 6u6ö16unG6n 68.6005 ; வன் பொருள் சாவி சட்ட விரோத மாக மென் பொருளைப் படியெடுத் துக்கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, ஆணைத்தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும் இயங்கக்கூடியது. hardware monitor : Guðjólunq961 திரையகம் : ஒரு கணினியின் செயல் திறனைப் பகுப்பாய்வு செய்வதற் காக அதனுடன் சுற்றுவழிகளுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம். hardware reliability : 6,16th Glum(55m நம்பகம் : வன்பொருள் தன் செயற் பணிகளை குறிப்பிட்ட கால அளவு களுக்குச் செய்யும் திறம்பாடு உடையது எனக் கூறும் ஓர் அறிக்கை. hardware resources : sus" Glum(56m மூலாதாரங்கள்; வன்பொருள் வளம்: மையச் செயலக நேரம், உள் சேமிப் பக இடம், நேரடி அணுகு இருப்பக இடம், உள்ளீடு, வெளியீடு சாதனங் கள் ஆகிய அனைத்தும் இருந்தால் தான் தகவல் செயலாக்கம் தானி யங்கியாகவும், திறனுடையதாகவும் இருக்கும். hardware scrolling: Sugoi Glum(55m &(C)

harmonic

ளாக்கம் : ஒளிப்பேழைச் செங்குத்துச் சுருளாக்க உத்தி. இது, தகவல் காட்சியாகக் காட்டும் ஒளிப்பேழை இடைத்தடுப்பில் உள்ளடக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தொடக்க நிலையை மாற்றுவதன் மூலம் செயற்படுகிறது. wo hardware security: வன்பொருள் பாது காப்பு : கணினிக்குப் பாதுகாப்பளிப் பதற்காக வரம்புகள், பதிவேடுகள், பூட்டுகள் போன்ற வன்பொருள் களைப் பயன்படுத்துதல். hardware specialist : 6,16tQLim(55m வல்லுநர் : ஒரு கணினி அமைப்பின் கருவிகளைப் பராமரித்து, பழுது களைக் கண்டறிந்து சரிசெய்யும் நபர். hardware virtual memory : Gueur பொருள்நடைமுறை நினைவகம்: ஒரு சிப்புவினுள் அமைக்கப்பட்டுள்ள நடைமுறை நினைவக மேலாண்மை. நடைமுறை நினைவகத்தை மென் பொருளினால் மட்டுமே இயக்க

முடியுமாயினும் இதனை வன் பொருளால் செய்வது அதிகத் திறனு டையதாக இருக்கும்.

hardwired : கம்பிவழி ; கம்பி மூலம் : இரண்டு மின்னணுக் கருவிகளுக் கிடையில் கம்பி மூலம் இணைப்பு அளிப்பது குறித்தது. hardwired logic : Suðiðibisluméélu தருக்க முறை : ஒருங்கிணைந்த சுற்று வழியில் (அல்லது சிப்புவில்) உற் பத்தியாளரினால் உள்முகமாக அமைக்கப்பட்டுள்ள தருக்க முறை. இது வாயில்களுக்கிடையிலும், வாயில்களிலும் அமைக்கப்பட் டுள்ள கம்பியிணைப்பினைக் குறிக் கிறது. harmonic distortion : Pââleogelsä திரிபாக்கம்: செய்தித் தொடர்புகளில், அனுப்பீட்டுக் கம்பிகளில் சீர்கேடு