பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

heuristic lea

படிப்படியாக மதிப்பிட்டு தீர்வு எட் டப்படுகிறது. கண்டுபிடிப்பு ஒன்றில் உதவும் பொதுவான அறிவின் பயன் பாடு பற்றியது. Algorithm என்பதற்கு எதிர் நிலையானது. heuristic learning : Lt Lolo sup கற்றல் அனுபவத்திலிருந்து கண்டு பிடிக்கும் வழி. தங்கள் தவறுகளில் இருந்து கணினிகள் கற்றுக்கொள் ளும் வழி. தங்கள் நடவடிக்கைகளில் இருந்து, வெற்றியைத் தராத, பய னைத் தராத நடவடிக்கைகளை நீக்கு தல். Hewlett-Packard : 9IjcuQl6òL - (3uở, கார்ட் : கலிபோர்னியாவிலுள்ள மின் னணுவியல் கருவிகள், கணிப்பிகள், கணினிகள் உற்பத்தியாளர்கள். பெயர்ச்சுருக்கம் : HP. hexadecimal : L13160ITÓleoöö (p6mp : 16 ஐ ஆதாரமாகக் கொண்ட எண் மான முறை. இதனை 'அறுபதின் LD TENIub (Hexadecimal) 676örgyub கூறுவர்.

hexadecimal point : spuślgitud புள்ளி அறுபதின்மக் கலவை எண் ஒன்றில் முழு எண்ணையும் பின்னப் பகுதிகளையும் பிரித்துக்காட்டும் மூலப்புள்ளி. அறுபதின்ம எண் 3F மற்றும் 6A7இல் அறுபதின்மப் புள்ளி எண்கள் F-க்கும் 6-க்கும் இடையே உளளது.

hexadecimal notation:L15l60TT!@guéŠâ குறிமானம் : பத்துகளுக்குப்பதிலாக பதினாறுகளைக் கொண்ட குறி மானம். இதில், 0 முதல் 9 வரையி லான இலக்கங்கள் பயன்படுத்தப் படுகின்றன. A,B,C,D,E,F, என்ற எழுத் துகள் 10,11,12,13,14,15 என்ற எண் களைக் குறிக்கின்றன. பதின்மானக் குறிமானத்தில் ஒரு நான்கு இலக்க எண்ணில் ஒவ்வொரு இலக்கமும்

336

hexadeclinal

ஆயிரங்கள், நூறுகள், பத்துகள், ஒன்றுகள் ஆகியவற்றைக் குறிக்கின் றன. பதினாறிலக்கக் குறிமானத்தில் ஒவ்வொரு இலக்கமும் 4096கள், 256கள், 16கள், ஒன்றுகள் ஆகியவற் றைக் குறிக்கின்றன.

இவ்வாறு A60B = (10 x 163) + (6 x 162) +

(0x 161) + (11 x 160) = (10 x 4096) + (6 x 256) +

(0x16) + (11 x 1)

コ 40960 + 1536 + 0 + 11 =42507 (பதின்மானம்)

கணினிகளில் பதினாறிலக்கமுறை பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், எண்களைச் சேமித்துவைக்கும் முறையாகும். ஈரிலக்க முறையில் 0 முதல் 9 வரையிலான இலக்கங் களைச் சேமிக்க 0000 முதல் 0101 வரை யிலான 4 இலக்கங்கள் தேவை. இதனால் நமது இயல்பு எண்களுக்கு நான்கு ஈரிலக்க எண்களைப் பயன் படுத்த வேண்டும். ஆனால் நான்கு ஈரிலக்க இலக்கங்களைக் கொண்டு 0 முதல் 9 வரையில் மட்டுமின்றி 0முதல் 15 வரையிலும் சேமிக்கலாம். அதாவது, 0000 முதல் 1111 வரைச் சேமிக்க முடியும். எனவே, பதினா றிலக்க முறையில், கணினியிலுள்ள சேமிப்புக் குறியீடுகள், அனைத்தை யும் நாம் பயன்படுத்தலாம். hexadecimal number : 9,plugleiiLo எண் : ஒற்றை இலக்கத்துக்கும் கூடுத லான எண். ஒரு மொத்தத் தொகை யைக் குறிப்பது. அதில் ஒவ்வொரு எண்ணும் அளவை 16இன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப் பிடப்படுகிறது. பயன்படுத்தப்படும் assorsair. 0,1,2,3,4,5,6,7,8,9, A,B,C,D,E & F.